4ஜி பந்தயம் : களத்தில் குதிக்கும் வோடோஃபோன்..!

Written By:

வோடோஃபோன் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டுக்குள் 4ஜி சேவையை கர்நாடாகாவில் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

4ஜி பந்தயம் : களத்தில் குதிக்கும் வோடோஃபோன்..!

முதல் கட்டமாக பெங்களூரு, மைசூர், மங்களூர் மற்றும் ஹுப்லி ஆகிய நகரங்களில் 4 ஜி சேவையை தொடங்க உள்ளது என்பதை மட்டுமே வோடோஃபோன் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது, மேலும் எப்போது என்ற சரியான தகவலை அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4ஜி பந்தயம் : களத்தில் குதிக்கும் வோடோஃபோன்..!

நிறுவனத்தின் 4ஜி சேவை சோதனை வெற்றியில் முடிந்ததை தொடர்ந்து, உலகின் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவை நிறுவங்களோடு இணைந்து 4ஜி சேவையை வோடோஃபோன் வழங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார் வோடோஃபோன் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் குமார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
வெகு விரைவில் 4ஜி சேவையை தொடங்க இருக்கிறது வோடாஃபோன் நிறுவனம். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்