விஎல்சி மீடியா ப்ளேயர் பற்றி உங்களுக்கு தெரியாத சில ரகசிய அம்சங்களின் தொகுப்பு

Posted by:

கணினி பயன்படுத்துறீங்களா, அப்ப அதுல நிச்சயமா இந்த அப்ளிகேஷன் இருக்கும் எந்த அப்ளிகேஷன் என்று யோசிக்காதீங்க. இந்த அப்ளிகேஷன் இல்லாமல் எந்த கணினியும் இருக்காது. அட விஎல்சி மீடியா ப்ளேயர் தாங்க, இப்ப சொல்லுங்க உங்க கணினியில் விஎல்சி மீடியா ப்ளேயர் இருக்கு தானே. நீங்க அதை கண்டிபா பயன்படுத்தி இருப்பீங்க. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

விஎல்சி மீடியா ப்ளேயர் பயன்படுத்துறீங்களா, அந்த ப்ளேயரை நீங்க படம் பார்க்க மட்டும் தான் பயன்படுத்துவீங்க, அதுல படம் பார்ப்பதோட பல அம்சங்கள் இருக்குங்க. ஷாக் ஆகாதீங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் உங்களுக்கு தெரியாத அம்சங்கள் எத்தனை இருக்குனு பாருங்க....

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

விஎல்சியில் இருக்கும் அம்சங்களில் ஒன்றை மட்டும் இங்கு பார்க்க போகின்றீர்கள்

2

உங்க விஎல்சி மீடியா ப்ளேயரில் யூ ட்யூப் வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்

3

யூ ட்யூபில் இருந்து உங்களுக்கு டவுன்லோடு செய்ய வேண்டிய வீடியோ லின்கை எடுத்து கொள்ளுங்கள்

4

இப்போ விஎல்சி ப்ளேயரில் மீடியா சென்று  நெட்வர்க் ஸ்ட்ரீமை ஓபன் செய்யுங்கள்

5

இப்ப யூ ட்யூப் லின்கை நெட்வர்க் ஸ்ட்ரீமில் பேஸ்ட் செய்து ப்ளே பன்னுங்கள்

6

இப்போ விஎல்சி ப்ளேயரில் டூல்ஸ் - கோடெக் இன்பர்மேஷனை க்ளிக் பன்னுங்க

7

கோடெக் இன்பர்மேஷனில் லொகேஷன் சென்று ரைட் க்ளிக் செய்து அங்கு இருக்கும் தகவல்களை காப்பி செய்து கொள்ளுங்கள்

8

இப்போ ப்ரவுஸருக்கு சென்று அந்த லின்கை பேஸ்ட் செய்யுங்கள்

9

இப்போ பேஸ்ட் செய்த வீடியோவில் ரைட் க்ளிக் செய்து அந்த வீடியோவை சேவ் செய்யுங்கள்

10

விஎல்சி ப்ளேயரின் பல அம்சங்களில் ஒன்றை தான் இங்கு பார்த்துள்ளோம், இன்னும் பல அம்சங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்த இணைந்திருங்கள் கிஸ்பாட்டுடன்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
VLC media player hidden features you must know. check out the interesting features of vlc media player that you might not know.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்