உலகில் உள்ள சில ரசிக்கும் படங்கள்...!

Written By:

நாம் சாலையில் சென்று கொண்டிருக்கையில் அங்கு பல ரசிக்க கூடிய விஷயங்கள் இருக்கும் ஆனால் அவற்றை எல்லாம் நிச்சயம் நாம் ரசிகக மாட்டோம்.

காரணம் அவசர உலகம் எங்கும் அவசரம் எதிலும் அவசரம் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு நாம் இன்று ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

அப்படி நீங்கள் ரசிக்க மறந்த தருணங்களை இதோ இங்கள் கண் முன்னே நாங்கள் நிறுத்துகிறோம் இதோ ஸ்லைட் சோவில்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இங்க பாருங்க ஜிம் பாய்ஸு Work Out பண்றாங்க

#2

இந்த மாதிரி கருணை நிச்சயம் அனைவருக்கும் வராதுங்க... என்ன சொல்றிங்க

#3

இங்க பாருங்க ஒரு பிச்சைகாரன்கிட்ட எவ்வளவு  கேஷ்வலா பழகறாங்கன்னு நம்ம ஊருல யாருங்க இப்படி இருக்கா...

#4

இந்த படம் பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை என நினைக்கிறேன்

#5

மிகவும் அழகான படம்ங்க இது..

#6

சோ க்யூட்ல....

#7

எங்க போய் ஏறிட்டு நிக்குதுன்னு பாருங்க

#8

Pray பண்ண சொன்ன நம்ம பையன் எப்படி கொட்டாவி விடறான் ம்ம்ம்

#9

இது கராத்தே கிட் கொஞ்சம் பாத்து தான் பழகனும் போல

#10

சிறு வயதில் நாம் செய்த குறும்புகள் இப்போதும் அதை நினைத்து பார்த்தால்  சிரிப்புடன் சேர்ந்து கண்ணீரும் வருகிறது

#11

ஒரு பறவை எப்படி அவரது வாய்க்குள் இருக்கும் உணவை சாப்பிடுகின்றது என்று பாருங்கள்

#12

அழகிய நிழல்கள்...

#13

இதுக்கு ஸ்கை டைவ்ங்க மேல விமானம் அல்லது ஒரு உயரமான இடத்தில் இருந்து பாராசூட் மூலம் குதிப்பது..

#14

நம்மாளு எங்க தூங்கறாருன்னு பாருங்க

#15

தரை தட்டி நிற்கும் கப்பல்கள்

#16

சிங்கத்துக்கே கிஸ்ஸா செம...

#17

இவரோட இசைக்கு அவங்க அடிமை போல

#18

ஒரு தாய் மற்றும் மகளின் அழகிய புகைப்படம்

#19

இவரது திறமைக்கு ஒரு சல்யூட்...

#20

ஒற்றை மரம் மட்டும் நடுவில்

#21

ஓடுங்கடா ஓடுங்க ஓடுங்க தலை வந்துடாரு...

#22

என்ன ஒரு திறமை..

#23

அய்யோ இது அத விட பெரிய திறமைங்கோ...

#24

குளிச்சு எவ்ளோ நாள் ஆச்சோ ஒரே பேனா இருக்கே... இங்க வா நல்லா முதுக காட்டி தொலை

#25

தூம் 4 ல நடிக்க போறங்கன்னு நினைக்கிறேன்

#26

சூப்பரு... இவனுங்க தூம் 5, 6, 7 ன்னு எல்லாதுலயும் நடிக்கலாம் போலவே....

#27

இதுக்கு நான் எதுவுமே சொல்லல....

#28

என்ன ஒரு டேலன்டு.... ச்சே நாம் ஏன் இந்த மாதிரி இல்லாம போய்டோம்

#29

சத்தியமா இது இந்தியா தான் நான் அடிச்சு சொல்றேங்க

#30

அது வேற ஒன்னும் இல்லைங்க புருஷன், பொண்டாட்டி பிரச்சனை போல நாம் ஏன் அதுகுள்ள போய்கிட்டு

#31

ஸ்டைலிஷ் தமிழச்சி....

#32

வெயிட் இவ்ளோ போதுமா சாமி....

#33

Hmm Awesome ங்க....

#34

அவ்ளோ படிக்கற ஆர்வம் அதான்...

#35

ம்ம்ம்... இப்படி ஒத்தைல வுட்டுட்டு போய்டானுங்களே...

#36

சூரியன் கொலுத்திங்....வேர்த்து கொட்டிங்.... அதனாலதான் இந்த செட் அப்

#37

கலைநயம் கலைநயம்

#38

இப்படிலாம் பண்ணுணா மட்டும் நம்ம பயலுக பிட் அடிக்காம இருந்துருவாங்களா... அய்யோ அய்யோ

#39

நான் தலைகீழாக தான் குதிப்பேன்...

#40

நீ கலைஞன் டா... கலைஞன் டா

#41

எதுக்கும் வண்டிய இனிமேல் கொஞ்சம் பாத்தே பார்க் பண்ணுங்க

#42

என்ன ஒரு ஜாலியான குளியல்

#43

Hai மச்சான் எப்படி டா இருக்க பாத்தே பல நாள் ஆச்சு ஒரே பிஸி போல...

#44

செத்தான் சிவணான்டி....

#45

உலகின் சிறந்த கணவர் இவர்தான்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Images Courtesy Bajiroo

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்