'பாகுபலி'யை ஓரங்கட்டுமா 'புலி'..?!

பாகுபலி - இந்திய சினிமா வரலாற்றில் தகர்க்க முடியாத பல சாதனைகளை புரிந்துள்ளது. அதன் மாபெரும் வெற்றி பின்னணியாக விஎப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பம் இருந்தது நாம் அனைவரியும் அறிந்த ஒன்றே..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

அப்படியாக பாகுபலியை போன்றே காவியப்படமாக உருவாகியுள்ள விஜயின் 'புலி', கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் (CG) மற்றும் விஎப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பத்தில் பாகுபலிக்கு இணையாக, இன்னும் சொல்ல போனால் பாகுபலியை விட அதிகமாகவே கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..! அதை உறுதி செய்யும் சில தகவல்களை தான், நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகம் :

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அதிகம் :

'பாகுபலி'யுடன் ஒப்பிடும் போது விஜய் நடிக்கும் 'புலி'யில் பயன்படுத்தப்பட்ட, சிஜி புகைப்படங்களின் (CGI - Computer Generated Imagery) எண்ணிக்கை அதிகமாம்..!

புலி படக்குழு :

புலி படக்குழு :

முதலில் மொத்தம் 2600 கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை படமாக்க திட்டமிட்டதாம், 'புலி' படக்குழு..!

பட்ஜெட் :

பட்ஜெட் :

பின் பட்ஜெட் காரணமாக அதை 2200 காட்சிகளாக குறைத்துக் கொண்டார்களாம்..!

பயன்படுத்தப்பட்ட காட்சிகள் :
 

பயன்படுத்தப்பட்ட காட்சிகள் :

அப்படி குறைத்துக் கொண்ட போதும், 'பாகுபலி'யில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை விட 'புலி'யில் அதிகம் பயன் படுத்தப்பட்டுள்ளதாம்..!

பயன்பாடு :

பயன்பாடு :

அதாவது 'பாகுபலி'யை சேர்த்து, 'நான் ஈ' மற்றும் 'மகதீரா' (தமிழில் - மாவீரன்) திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளை விடவும் அதிகம்..!

நான் ஈ :

நான் ஈ :

'நான் ஈ' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் எண்ணிக்கை - 1200..!

மகதீரா :

மகதீரா :

'மகதீரா'வில் பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளின் எண்ணிக்கை - 1600..!

உலகம் முழுக்க :

உலகம் முழுக்க :

'புலி' திரைப்படத்திற்காக, உலகின் பல்வேறு இடங்களில் இருந்து மொத்தம் 160 ஃப்ரீலான்ஸர் அனிமேட்டர்காள் (Freelance Animators) பணி புரிந்துள்ளார்களாம்..!

சிஜிஐ வேலை :

சிஜிஐ வேலை :

அதாவது ரஷ்யா, பல்கரீயா, உக்ரைன், நெதர்லாந்து, இரான் போன்ற பல நாடுகளில் இருக்கும் அனிமேட்டர்களுக்கு சிஜிஐ வேலை பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாம்..!

 ஸ்டுடியோ :

ஸ்டுடியோ :

அது மட்டுமின்றி, சென்னை மற்றும் பெங்களூர் ஸ்டுடியோக்களிலும் வேலைகள் நடக்கின்றனவாம்..!

அதிக கவனம் :

அதிக கவனம் :

பிரம்மாண்டமான அரண்மனைகள் மற்றும் புராண கதைகளில் வரும் ராஜாங்கம் போன்ற அமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாம்..!

தனி தனியாக :

தனி தனியாக :

அது மட்டுமின்றி விஜய் உடன் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் மற்றும் ஸ்ரீதேவி என தனி தனியாக சிஜிஐ காட்சிகள் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளனவாம்..!

கிராபிக்ஸ் வேலை :

கிராபிக்ஸ் வேலை :

ஒவ்வொரு காட்சி எடுத்து முடிக்கப்பட்ட பின், அதில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் சார்ந்த வேலை முடிக்கப்படுகின்றனவாம்..!

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே :

படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே :

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சார்ந்த திட்டப் பணிகள், படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டு விட்டனவாம்..!

வெளியான பின்பும் :

வெளியான பின்பும் :

'நான் ஈ' படம் வெளியான 20 நாட்களுக்கு பின்பும் வரை, அதில் சில சிஜியை திருத்தங்கள் செய்யப்பட்டன..!

திருத்தங்கள் :

திருத்தங்கள் :

அது போல 'புலி'யிலும் தேவைப்பட்டால், இறுதிவரை திருத்தங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

மேற்பார்வையாளர் :

மேற்பார்வையாளர் :

மேற்கண்ட கருத்துக்களை 'புலி' திரைப்படத்தின் சிஜி சார்ந்த பணிகளின் மேற்பார்வையாளரான ஆர் சி கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்..!

எந்த 'குதிரை' வெல்லும் :

எந்த 'குதிரை' வெல்லும் :

இந்த கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பந்தயத்தின் இறுதியில், எந்த 'குதிரை' வெல்லும் என்பது 'புலி' வெளியான பின்பு உறுதி செய்யப்படும்..!

 
Read more about:
English summary
Vijay’s upcoming fantasy flick Puli has even more CGI generated scenes than Baahubali.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X