நீங்கள் அறிந்திறாத வியப்பூட்டும் கூகுள் ஆட் ஆன் சேவைகள்

By Meganathan
|

கூகுள் பற்றி நமக்கு தெரியாத பல அம்சங்கள் இருக்க தான் செய்கின்றன, தினமும் ஏதவதொரு கூகுள் அம்சம் குறித்து கேள்விப்பட்டிருப்போம். நமக்கு தெரியாத கூகுள் சேவைகள் நிறைய இருக்கின்றது. அவைகள் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவருக்கும் பயன்படலாம்.

[2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்கள்]

அந்த வகையில் உங்களுக்கு தெரிந்திறாத சில கூகுள் ஆட் ஆன் சேவைகளை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். நீங்கள் கேள்ப்படாத சில கூகுள் ஆட் ஆன் சேவைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்...

1

1

கூகுளில் டைமர் ஆன் செய்தால் அது அலாரம் போன்று செயல்படுகின்றது

2

2

நாசா செயற்கைகோளின் படங்களை கொண்டு பிரபஞ்சத்தை பார்க்க முடியும்

3

3

திருமணம் செய்து கொள்ள உதவும் கூகுள் ஆட் ஆன் இது, இதன் மூலம் திருமணம் செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளலாம்

4

4

கூகுளின் என்கிராம்ஸ் மூலம் 1500 முதல் 2008 வரையிலான புத்தகங்களில் இருந்து சுமார் 5.2 மில்லியன் வார்த்தைகளை கண்டறிய முடியும்

5

5

எண்னிக்கையில் குழப்பமா, அப்படியானால் பெரிய எண்களை டைப் செய்து அதனுடன் "=english" கொடுத்தால், டைப் செய்யப்பட்ட எண்கள் வார்த்தைகளில் தெரியும்

6

6

கூகுள் டிரான்ஸ்லேட்டில் மேனுவல் என்ற ஆப்ஷனை கொண்டு நீங்கள் வரையும் சின்னங்களுக்கான அர்த்தத்தை கண்டறிய முடியும்

7

7

கூகுள் இன்புட் மூலம் அதிகபட்சம் 80 மொழிகளில் டைப் செய்ய முடியும்

8

8

Google.com/fonts மூலம் உங்களுக்கு பிடித்த ஃபான்ட்களை வைத்து கொள்ளலாம்

9

9

கூகுள் ஸ்காலர் மூலம் கல்வி தொடர்பான தகவல்களை கண்டறிய முடியும்

10

10

கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் பயன்படுத்தி உலகின் பிரபலமான அருங்காட்சியகத்தில் இருக்கும் பிரபல புகைப்படங்களை பார்க்க முடியும்

Best Mobiles in India

English summary
useful Google tools you probably didn't know about. Here you will find the list of best and useful Google tools you probably didn't know about.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X