உபயோகமான ஆன்டிராய்டு ஷார்ட்கட்கள்

Written By:

ஆன்டிராய்டு இயங்குதளம் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் அதனினை இன்னும் சுலபமாக்கும் வகையில் பல ஷார்ட்கட்கள் இருக்கின்றன. கீழ் வரும் ஸ்லைடர்களில் மிகவும் உபயோகமாக இருக்கும் சில ஆன்டிராய்டு குறியீடுகளை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

*#06#

கருவியின் IMEI எண் தெரிந்து கொள்ள இதை என்டர் செய்ய வேண்டும்.

#0#

புதிய ஆன்டிராய்டு கருவியில் சர்வீஸ் மெனு செல்ல இந்த குறியீட்டு எண் பயன்படுத்தலாம்.

*#0228#

பேட்டரி ஸ்டேடசை சரிபார்க்க இந்த குறியீட்டை பயன்படுத்தலாம்.

*#9090# / *#1111#

கருவியின் சர்வீஸ் மோடு செல்ல இந்த எண் பயன்படுத்தலாம்.

*#*#4636#*#*

பேட்டரி குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த எண் பயன்படுத்தலாம்.

*#*#34971539#*#*

கேமரா குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த குறியீட்டு எண் பயன்படுத்தலாம்.

*#12580*369#

ஹார்டுவேர் மற்றும் மென்பொருள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

*#228#

இதன் மூலம் ADC ரீடிங் மேற்கொள்ளலாம்.

*#*#273283*255*663282*#*#*

அனைத்து மீடியா ஃபைல்களையும் பேக்கப் செய்யலாம்.

*#*#3264#*#*

ரேம் வெர்ஷனை அறிந்து கொள்ளலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Useful Android shortcuts. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்