வாய் பிளக்க வைக்கும் நோக்கியா ப்ரிஸம் கான்செப்ட், கலக்குறீங்க ஜி..!

நோக்கியா தனது புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை இந்த ஆண்டு அல்லது 2017 ஆரம்பத்தில் வெளியிடலாம் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த நோக்கியா கான்செப்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

|

கான்செப்ட்கள் - இது ஸ்மார்ட்போன் உலகில் எப்போதும் நிற்காமல் நடந்துகொண்டே இருக்கும் ஒரு விடயமாகும். சமீபத்தில் சியோமியின் கிட்டத்தட்ட பூஜ்யம் பீஸெல்ஸ் கொண்ட முதல் கருவியின் கான்செப்ட வெளியானது. எனினும், தற்போது ஒரு அடையாளம் தெரியாத தகவலின் மூலத்தில் இருந்து வெளியாகியல்ல நோக்கிய கான்செப்ட் ஆனது இதுவரை வெளியான அனைத்து கான்செப்ட்களையும் காணமல் அடித்து விட்டது என்ற கூறலாம் உடன் அது பல வழிகளில் அதிர்ச்சி தரும் கான்செப்ட் ஆகவும் தெரிகிறது.

நோக்கியா நிறுவனம் அதன் பல ஊழியர்களின் கருத்துப்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது ஒருவேளை 2017 ஆரம்பத்திற்குள் ஆண்ட்ராய்டு மூலம் இயங்கும் ஸ்மார்ட்போன்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. எனினும் இப்போது வரை, வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் வெளியான வதந்திகள்களின்படி நோக்கியா டி1சி என்ற ஒரு நோக்கியா ஸ்மார்ட்போன் பற்றி தகவல்கள் கசிந்தன.

வித்தியாசமான நோக்கியா ப்ரஸம் கான்செப்ட்

வித்தியாசமான நோக்கியா ப்ரஸம் கான்செப்ட்

அதனை தொடர்ந்து இப்போது, மிகவும் வித்தியாசமான நோக்கியா ப்ரஸம் கான்செப்ட் வெளியாகியுள்ளது. இந்த கான்செப்ட் நோக்கியாவின் எதிர்காலத்தை காட்டுகிறது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியமே.

எந்த கோணத்திலும்

எந்த கோணத்திலும்

முதல் பார்வையிலேயே இது ஸ்மார்ட்போன் போல் தெரியவில்லையே என்ற எண்ணத்தை கொண்டு வந்து விடுகிறது. இந்த நோக்கியா ப்ரிஸம் எந்த கோணத்திலும் ஒரு தொலைபேசி போல இல்லை மாறாக, இது ஒரு டேப்ளெட் போல,கூடுதல் பெரிய பெசல்களில் கொண்ட டேப்ளெட் போல தெரிகிறது

விண்டோஸ் போன் ஓஎஸ்

விண்டோஸ் போன் ஓஎஸ்

வெளியான கருத்திற்கிணங்க இந்த வித்தியாசமான நோக்கியா கருவி விண்டோஸ் போன் ஓஎஸ் மூலம் இயங்கும் என்பது தவிர்த்து வேறெந்த அம்சம் சார்ந்த கசிவும் இல்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இரண்டு ஃப்ளாஷ்

இரண்டு ஃப்ளாஷ்

கேமரா துறை என்று வரும்போது நோக்கியா ப்ரிஸம் அதன் கான்செப்ட் படங்களில் பின்புற கேமராவில் உண்மையில் குழப்பமான இரண்டு ஃப்ளாஷ் கொண்டுள்ளது.

இரண்டு கைகளால் கூட

இரண்டு கைகளால் கூட

எல்லாவற்றிற்கும் முதலாவதாக, நோக்கியா ப்ரிஸம் வழக்கமான ஸ்மார்ட்போன் போல இல்லாமல் வித்தியாசமாக தெரிகிறது மற்றும் அதன் வடிவம் அது இரண்டு கைகளால் கூட எளிதாக பயன்படுத்தும் வண்ணம் இருக்க முடியாது என்பதையும் நிரூபிக்கிறது.

மாபெரும் கேள்வி

மாபெரும் கேள்வி

நீங்கள் இந்த கான்செப்ட் பற்றி யோசிப்பது ஒருபக்கம் இருக்க இது உண்மையா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவரும்போது தெரிந்து விடும். உடன் இந்த கான்செப்ட் மட்டுமே இவ்வளவு வித்தியாசமானதாக தெரிய இதன் உற்பத்தி எந்த அளவிலான சிக்கல்களை உள்ளடக்கி இருக்கும் என்பது மாபெரும் கேள்வி.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

லீக் தகவல்கள் : ட்ரீம் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் சாம்சங்..!

Best Mobiles in India

Read more about:
English summary
Upcoming Nokia Prism Concept is Simply Amazing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X