2014 ல் வரவிருக்கும் வியக்க வைக்கும் அதிசய சாதனங்கள்....!

Written by: Jagatheesh

சமீபத்தில் தான் ஐ போன் 5, xbox 720 மற்றும் பிளேஸ்டெஷன் 4 போன்ற சாதனங்கள் வெளியாகின. இந்த சாதனங்கள் கிஸ்மஸ்க்கு முன்பகவே நன்றாக விற்பனையாகி வருகிறது. மேலும் பல சாதனங்கள் வெளியாகியுள்ளன இது அனைத்தும் நமக்கு தெரிந்ததே. ஆனால் 2014 ல் நிறைய அதிசய சாதங்கள் வெளியாக உள்ளன.

அதில் முக்கியமான 3 சாதனங்களைப் பற்றி பார்ப்போமா...!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

புதியதாக ஆரம்பிக்கப்பட்ட மெட்டா என்ற நிறுவனம் தான் ஸ்பேஸேகிளாஸை தாயரித்துள்ளது. இதன் செயல்பாடு என்னவென்றால் வெர்ச்சுவல் முறையில் இந்த சாதனங்களை தொடர்பு கொள்ளலாம். அதாவது அயன் மேன் திரைப்படத்தில் கதாநயகன் இயக்கும் சாதனத்தைப் போலவே இருக்கும். வெர்ச்சுவல் திரையானது உண்மையானதை போன்றே இருக்கும் என்றும் அந்த நிறுவம் அறிவித்துள்ளது.

#2

இந்த சாதனமானது உலகிற்க்கு மிகவும் புதியதாக இருக்கும். ஏனெனில் இந்த சாதனத்தின் பயன்னானது மனிதனின் மூளையில் உள்ள செல்களுக்கு தகவலை அனுப்பி நம்மை சிறப்பாக செயல்பட வைக்குமாம். இந்த ஹட்செட்டை அணிந்து கொண்டால் அது குறைவான அளவு மின்சாரத்தை நம் மூளைக்கு அனுப்பி மூளை செல்களுக்கு தகவலை அனுப்புமாம். மின்சாத்தின் அளவு மிகக் குறைவு என்பதால் அதனால் எந்த ஆபத்தும் வராது என்று கூறுகிறார்கள்.

#3

இன்று பல்வேறான சாதனங்கள் நம் உடல் நிலையை பரிசோதிக்க தாயரிக்கப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் நமது இதயத்தின் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தின் அடிப்படையான தகவலை மட்டுமே தருகின்றன.

                                                             continue....

#4

ஆனால் 2014 ஆம் ஆண் வரவிருக்கின்ற ஸ்கேனடு ஸ்கவுட் என்ற சாதனம் நமது உடல் நலத்தின் அனைத்து தகவல்களையும் தரவிருக்கின்றன. இதயம் எந்த அலவுக்கு துடிகிறது என்பதையும். உடல் நிலையை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதைப்பறறுயும் தெளிவான அறிவுருத்துகின்றன. இந்த சாதனத்தை பல்வேறான எஞ்சினியர்கள் மறுத்துவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்