ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்த வியப்பூட்டும் தகவல்கள்

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து பல வியப்பூட்டும் தகவல்களை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனம் குறித்து உங்களுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கலாம், ஆனால் இங்கு அவரது வாழ்க்கையை பற்றி சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

வாகன நிறுத்துமிடம்

வாகன நிறுத்துமிடம்

ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆப்பிள் நிருவனத்தை வாகன நிறுத்துமிடத்தில் ஆரம்பித்தனர், அங்கு துவங்கிய ஆப்பிள் நிறுவனம்இன்றஉ உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கின்றது.

டிஸ்னி

டிஸ்னி

டிஸ்னி நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வைத்திருந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான், இவர் டிஸ்னி நிறுவனத்தில் 7% பங்குகளை வைத்திருந்தார்.

காப்புரிமை

காப்புரிமை

ஸ்டீவ் ஜாப்ஸ் பெயரில் 313 காப்புரிமை இருப்பதாக சமீபத்தில் நியு யார்க் டைம்ஸ் நிறுவனம் அறிவித்தது.

தங்கை

தங்கை

ஸ்டீவ் ஜாப்ஸ் தன் தங்கையை 1985 ஆம் ஆண்டில் தான் முதல் முறையாக சந்தித்தார், இவரது தங்கை பிரபல எழுத்தாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரைப்படம்

திரைப்படம்

டிஸ்னி நிறுவனத்தில் பங்கு தாரராக இருந்ததால், ஃபைன்டிங் நீமோ, தி இன்கிரெடிபில்ஸ், வால் ஈ போன்ற திரைப்படங்கள் உருவாக ஸ்டீவ் காரணமாக இருந்தார்.

பயனம்

பயனம்

ஆன்மீகவாதி நீம் கரோலி பாபாவை சந்திக்க ஸ்டீவ் தனது நண்பருடன் இந்தியா வந்திருந்தார், ஆனால் கரோலி பாபா இவர் வருவதற்கு முன்பே மரணித்திருந்தார். இதையடுத்து இந்தாவில் 7 மாதம் சுற்றுலா மேற்கொண்ட ஸ்டீவ் அமெரிக்கா செல்லும் போது இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டார்.

புத்தர்

புத்தர்

இந்தியாவில் சுற்றுபயனம் மேற்கொண்ட ஸ்டீவ் புத்தரை வழிபட ஆரம்பத்தார்.

தந்தை

தந்தை

ஸ்டீவ் ஜாப்ஸ் தந்தையின் பெயர் அப்துல்ஃபட்டாஹ் ஜன்தாலி, இவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

காலிகிரேஃபி

காலிகிரேஃபி

இவர் காலிகிரேஃபியை பயின்று வந்தார்

Best Mobiles in India

English summary
Unusual Things You Didn’t Know About Steve Jobs. Check out here some Unusual Things You Didn’t Know About Steve Jobs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X