நான் தான்டா நிஜமான ராக் ஸ்டார்..!

Written By:

"வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி" என்ற டிஆர் பாடலோ, அல்லது "நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்" என்ற தலைவர் பாடலோ... உள்ள என்ன பாட்டு ஓடுதுனு நமக்கு மட்டும் தான் தெரியும்.

ரெயின்போ ப்ரோஃபைல் பிக்சர் : தப்பு நடந்து போச்சே..!?

ஆனால் வெளிய "ஷோ மீ தி மீனீங் ஆஃப் பியிங் லோன்லி" என்ற இங்கிலீஷ் பாட்டு ஓடுவது போல வெளிய தெரிய வேண்டுமா..? அப்போ இந்த மாதிரி ஹெட் செட்களைத் தான் நாம் மாட்டிக் கொள்ள வேண்டும்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஐ சவுண்ட் ட்ரான்ஸ்ஃபார்மாபில் இயர் போன்ஸ் :

இதை காதுல வசதியா மாட்டிக்கலாம்..!

இயர் போன் பை ஹீவோன் லீ :

இது காது ஓட்டைக்கு ஏற்றது போல உருமாறி பொருந்திக் கொள்ளும்..!

ஃபஸ்னா இயர்போன்ஸ் :

காந்த சக்தி மூலம் இணைந்து கொள்ளும் ஸிப் வைத்த ஹெட்செட்..!

பென்சில் இயர்போன்ஸ் :

ஸ்கூலுக்கு கொண்டு போகலாமா..!?

வுல்ஃப் இயர்போன்ஸ் :

செம்ம ஸ்டைல் ஆன ப்ளூ-டூத் மூலம் இயங்கும் ஹெட்செட்..!

ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் ஹெட்போன்ஸ் :

ஒரு படம் வந்துற கூடாதே.. உடனே..!

டீசல் வேக்ட்ர் ஹெட்போன்ஸ் :

அடுத்த பாடல், சவுண்ட் போன்ற அத்தனையையும் இதில் கையாளலாம்..!

ட்ரான்ஸ்பரண்ட் லைட் ஹெட்போன்ஸ் :

இதில் தேவையான நிறத்தில் லைட் ஏறிய வைக்க முடியும், அதில் பாடல் பெயரும் தெரியும்..!

ஹெட் போன் கூக்லெஸ் :

கண் கண்ணாடியும் இதில் அடக்கம், பைலட் போல பறக்கலாம்..!

ஸ்டீம்பங்க் ஹெட்செட் :

நம்ம ஊரு 'பாட்டி போடுற தோடு' பாத்து உருவாக்கி இருப்பங்களோ..?!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some Unusual and Creative Earphones. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்