சென்னையை காப்பாற்றும் 'மனித நேயம்'..!

|

தகவல் தொழில்நுட்பமும், மின்சாரமும், போக்குவராத்தும் துண்டிக்கப்பட்டாலும், மனித நேயம் எந்தவொரு நிலையிலும் துண்டிக்கப்படாது என்பதை சென்னை வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிக்கு நேரம் தவறாமால் பால் கொண்டு சென்று கொடுத்த பால்காரம்மா, வெள்ள நீருக்குள் நின்ற படியே போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போக்குவரத்து காவல் துறை அதிகாரி என மனிதநேயத்தை பிரதிபலிக்கும் ட்வீட்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

பீனிக்ஸ் :

பீனிக்ஸ் :

அடையாள அட்டையோடு வருபவர்களுக்கு இடம் அளிக்க தயாராக இருக்கும் பீனிக்ஸ் மால்.

இந்திய கரையோர பாதுகாப்பு துறை :

இந்திய கரையோர பாதுகாப்பு துறை :

ஓய்வின்றி மக்களை இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் இந்திய கரையோர பாதுகாப்பு துறை.

போக்குவரத்து :

போக்குவரத்து :

வெள்ள நீரில் நின்றபடியே போக்குவரத்தை கவனிக்கும் அதிகாரி.

ஓல்ட் மெட்ராஸ் பேக்கிங் கம்பெனி :

ஓல்ட் மெட்ராஸ் பேக்கிங் கம்பெனி :

பேக்கரி நிறுவனமான வெள்ளததால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு தனது எந்தவொரு கடையில் இருந்தும் உணவு வழங்க தயாராக உள்ளது.

பால் காரம்மா :

பால் காரம்மா :

ஓயாத மழை, வெள்ள நீர் என எதையும் பாராமல் நேரம் தவறாமல் பால் வழங்கி செல்லும் பால்கார அம்மா ராதா..!

இந்திய கப்பல் படை :

இந்திய கப்பல் படை :

இரவு பகலாக வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணிகளை செய்யும் இந்திய கப்பல் படையினர்.

நடிகர் சித்தார்த் :

நடிகர் சித்தார்த் :

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு உணவு வழங்க விரும்புவோர்கள் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ள நடிகர் சித்தார்த்.

ரீச்சார்ஜ் :

ரீச்சார்ஜ் :

வெள்ளத்தின் நடுவே வீடுகளில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள ஒரு சக தோழி..!

இந்திய ராணுவம் :

இந்திய ராணுவம் :

நொடி கூட வீண் செய்யாது மீட்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டே இருக்கும் இந்திய ராணுவம்.

சாப்பாடு பொட்டலங்கள் :

சாப்பாடு பொட்டலங்கள் :

5000 சாப்பாட்டு பொட்டலங்கள் உள்ளது, விநியோகம் செய்ய தயாராக உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!

வீடு :

வீடு :

கடலூரில் 50 பேர் தங்கிக் கொள்ள வசதியான 5 வீடு உள்ளது. வெள்ளததால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும் என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!

பள்ளி :

பள்ளி :

75 - 100 பேர் தங்கிக்கொள்ள இடமும், 1000 பேருக்கு உணவும் உள்ளது என்று ட்வீட் செய்துள்ள சக நண்பர்..!

சுந்தர் பிச்சை :

சுந்தர் பிச்சை :

கூகுள் க்ரைஸிஸ் ரெஸ்பான்ஸ் என்ற அவசரகால தொடர்பை சென்னையில் அமல் படுத்திய சுந்தர் பிச்சை.

Best Mobiles in India

English summary
Twitter shows the Instances Of Humanity During ChennaiFloods. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X