தமிழ் மொழியில் ட்விட்டர்.காம்

Written By:

ட்விட்டர் சமூக வலைதளத்தினை தமிழ் உட்பட மூன்று இந்திய மொழியில் பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட புதிய ட்விட்டர் தளத்தினை தமிழ், கன்னடா, குஜராத்தி, மராத்தி மொழிகளில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும்.

 தமிழ் மொழியில் ட்விட்டர்.காம்

ட்விட்டர்.காம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகள் தற்சமயம் அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தற்சமயம் ஹிந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் இயக்க வழி வகை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய அப்டேட் வாடிக்கையாளர்களை ட்விட்டர் தளத்தின் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகளை பயன்படுத்த வழி செய்யும். புதிய மொழிகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் செட்டிங்ஸ் மெனு சென்றால் போதுமானது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Twitter now available in 4 new Indian languages - Tamil, Gujarati, Kannada, Marathi
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்