ஆணாக மாறிய பெண் - 3 வருடம், 1400 செல்பீக்கள் தான் ஆதாரம்..!

Posted by:

திருநங்கை ஒருவர், தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை திந்தினம் செல்பீ எடுத்து 'அவரின் உருமாற்றத்தை' ஆவணப்படுத்தி உள்ளார்.

கொடுமை : பணத்திற்காக இறந்து போனவர்களுடன் செல்பீ..!

3 ஆண்டுகளாய் அவர் எடுத்த 1400க்கும் மேற்பட்ட செல்பீக்களில் இருந்து, மிகவும் அற்புதமான முறையில் உருமாற்றத்தை பிரதிபலிக்கும் 10 செல்பீக்கள் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

தொடக்கம் :

17 வயதில் தன்னை செல்பீ எடுக்கத் தொடங்கினார் ஜேமீ ரேயின்ஸ் (Jamie Raines)..!

முழுமை :

18 வயது முதல் முழுமையாக ஆணாக மாறுவதற்காக டெஸ்டோஸ்டீரோன் testosterone எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார்..!

தினந்தினம் செல்பீ :

அது மட்டுமின்றி, தான் பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை தினந்தினம் செல்பீ எடுத்து ஆவணப்படுத்திக்கொண்டே வந்தார்.

நுட்பமான மாற்றம் :

அவர் தன்னை தானே ஆணாக மாற்றிக்கொள்ள மிகவும் நுட்பமான மாற்றங்களை, தன் முகத்தில் செய்து கொண்டார்..!

முகத்தின் அமைப்பு :

பின் அவர் முகம் மெல்ல மெல்ல மாறத் துவங்கியது, முக்கியமாக அவர் முகத்தின் அமைப்பு நீளமானது மற்றும் குறைவான சதைப்பற்றுள்ளதாக மாறியது.

1400 செல்பீக்கள் :

மேலும் 3 ஆண்டுகளில் அவர் எடுத்த சுமார் 1400 செல்பீக்கள், கேர்ள் டு மென் (Girl to Men) என்ற குறும்படமாக உருவாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விரைவில் :

இவரின் குறும்படமானது, பிரபல சேனல் 4 -ன் தயாரிப்பாளரை மிகவும் கவர்ந்துள்ளது என்பதும், விரைவில் இவரின் செல்பீக்களை கொண்டு ஆவணப்படம் ஒன்றும் உருவாக உள்ளது.

பெயர் :

அந்த ஆவணப்படமானது - 'பார்ன் இன் ரான்ங் பாடி' (Born in Wrong Body) என்ற பெயரில் உருவாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முடி :

பின் அவருக்கு முகத்தில் முடிகள் முளைக்க ஆரம்பித்தன..!

தாடி, மீசை :

மூன்று ஆண்டுகளுக்கு பின்.. நன்கு தாடி, மீசை எல்லாம் வளர்ந்த பின் முழு ஆணாக மாறினார் ஜேமீ ரேயின்ஸ்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புகைப்படம் : ஜேமீ ரேயின்ஸ்.

English summary
3 வருடங்களாக பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதை திந்தினம் செல்பீ எடுத்து ஆவணப்படுத்திய திருநங்கை. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்