பேஸ்புக் ஸ்பெஷல் - பேஸ்புக் நிறுவனத்தின் நேர்முக தேர்வு கேள்விகள்

Posted by:

கூகுளுக்கு அடுத்த படியாத தொழில்நுட்ப துறையில் அனைவரும் வேலை பார்க்க துடிக்கும் நிறுவனமாக தற்சமயம் பேஸ்புக் விளங்குகின்றது. அந்த வகையில் நீங்களும் பேஸ்புக் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமா, உங்களுக்கு பயனுள்ள சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் பேஸ்புக் நிறுவனத்தின் நேர்முக தேர்வுகளில் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளை தான் தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

டேட்டா சயின்டிஸ்ட்

நூறு தளங்கள் கொண்ட கட்டிடத்தில் உங்களிடம் இரு முட்டைகள் வழங்கப்படுகின்றன. அவை துள்ளியமாக எந்த தளத்தில் உடையும் என்பதை கண்டறிய வேண்டும்.

ப்ராடக்ட் டிசைனர்

நீங்கள் ஒரு ஏடிம் இயந்திரத்தை மாற்றி வடிவமைக்க வேண்டும், அதை எவ்வாறு செய்வீர்கள்

டேட்டா சயின்டிஸ்ட்

பேஸ்புக்கில் சுமாராக எத்தனை பிறந்த நாள் சார்ந்த போஸ்ட்கள் 24 மணி நேரத்தில் பதியப்படுகின்றது.

ஆன்லைன் சேல்ஸ் ஆபரேஷன்ஸ்

சீட்டிள்களில் இருக்கும் ஜன்னல்களை சுத்தம் செய்ய நீங்கள் எவ்வளவு பணம் கேட்பீர்கள்.

டெக்னாலஜி பார்ட்னர்

வேலைக்கு சேர்ந்த முதல் நாள் இங்கு நீங்கள் என்ன செய்வீர்கள்.

டெக்னிக்கல் ப்ராஜெக்ச் மேனேஜர்

இணையதளம் எவ்வாறு வேலை செய்கின்றது எந்பதை விவரிக்கவும்.

சாஃப்ட்வேர் இன்ஜினியர்

100 அடுக்கு கட்டிடத்தில் உங்களிடம் இரு மின் விளக்குகள் வழங்கப்படுகின்றன, அவை சரியாக எந்த தளத்தில் உடையும்

ரிஸ்க் அனலஸ்ட்

அமெரிக்காவில் மொத்தம் எத்தனை வேக்யூம் கருவிகள் இருக்கின்றன.

ஆபரேஷன்ஸ் அசோசியேட் யூஸர் இன்டலிஜென்ஸ்

புகைப்படங்களின் பதிவேற்றம் திடீரென 50% குறைந்தால் என்ன செய்வீர்கள்

ப்ராடக்ட் டிசைனர்

பேஸ்புக்கில் தொடர்ந்து அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டுமா, அல்லது வேற்று நிறுவனங்களின் செயலிகளை சேர்க்கலாமா.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Here you will find the Tough Interview Questions Heard At Facebook. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்