இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க..!

Written By:

இன்று உலகில் பிரபலமடைய பலரும் ஒவ்வொரு யுக்தியை கையாண்டு வருகின்றனர் எனலாம் அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த ஹாலோவன் என்ற நபர் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்துள்ளார்.

அதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லைங்க ஒரு நாள் முழுக்க ஒரு அட்டை பெட்டியோடு அவர் நகரத்தை சுற்றி வந்தார் அவ்வளவுதான்.

என்ன ஒரு சின்ன வித்தியாசம் அவர் அட்டை பெட்டிகளில் புதிய மொபைல் மாடல்கள் மற்றும் சில எல்க்ட்ரானிக்ஸ் பொருட்களின் பெயரை எழுதியது தான் மக்களை அவர் பக்கம் திரும்பி பாக்க வைத்துள்ளது.

இவ்வளவு எளிய வகையில் ஒருவன் ஒரே நாளில் பிரபலம் அடைந்து விட்டானே என்று பலரும் இன்று இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

இதோ அவர் செய்த இந்த கோமாளிதனத்தை நீங்களே பாருங்கள்....

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#2

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#3

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#4

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#5

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#6

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#7

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#8

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#9

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

#10

இப்படியும் கூடவா பிரபலம் ஆவாங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்