ஆண்ட்ராய்டில் 'இலவச' ரேசிங்..!

Written By:

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயனுள்ள பல சிறப்பம்சங்களை வழங்கினாலும் நம்மவர்கள் பெரும்பாலும் அதனினை பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்துகின்றனர். நாள் முழுக்க பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் ஆண்ட்ராய்டு கருவியில் சில மணி நேரமாவது கேம் விளையாடினால் தான் தூக்கம் வருகின்றதென்று கூறுபவர்கள் நிச்சயம் இருக்க தான் செய்கின்றனர்.

'சிசிஎஸ்' எனப்படும் கேன்டி க்ரஷ் சாகாவில் துவங்கி ஒவ்வொருத்தரும் தங்களுக்கு பிடித்த ஏதேனும் கேம்'ஐ தங்களது மொபைல் போனில் விளையாடி வருகின்றனர் என்பதே உண்மை. இவ்வாறு கேம் விளையாடுவோர், இந்த பட்டியலில் இருக்கும் ரேசிங் கேம்களையும் முயற்சி செய்யுங்கள். ரேசிங் ப்ரியர்களுக்கான தலைசிறந்த இலவச ஆண்ட்ராய்டு கேம்களை தான் தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Fast Bike Rase

பைக் ரேஸ் ப்ரியர்கள் இந்த கேமினை விளையாட இங்கு க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்யுங்கள்.

Death Moto 3

சண்டை பிடிக்குமா அப்படியானால் இந்த கேம் உங்களுக்கானது தான், பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Racing Fever

அதிவேக கார்களை டிஜிட்டல் உலகில் இயக்க இங்கு க்ளிக் செய்யுங்கள்.

Truck Driver 3D OffRoad

ட்ரக் மூலம் சாகசங்களை செய்ய இங்கு க்ளிக் செய்யுங்கள்.

DriftSpirits

ட்ரிஃப்டிங் பிடிக்குமா, அப்ப இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

Car Racing Simulator

இந்தாண்டின் சிறந்த ரேசிங் கேம் என்ற பெருமையை இந்த கேம் பெற்றிருக்கின்றது.

SBK15 Official Mobile Game

இந்த மொபைல் பைக் ரேசிங் கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

CrazyRacing 2015

உலகின் எந்த பகுதிகளிலும் ரேசிங் செய்ய இந்த கேம் சிறந்தது.

Top Superbikes Racing Game

வேகமான ஜிபிஎஸ், இரவு நேரங்களில் ரேசிங் போன்ற காட்சிகள் இந்த கேம் கொண்டிருக்கின்றதது.

Extreme SUV Driving Simulator

முப்பறிமான வடிவில் ரேசிங் செய்ய விரும்புவோர் இந்த கேமை முயற்சிக்கலாம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Following are a list of Top Free Android racing games of 2015. This is interesting and you will like this..
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்