ஆன்டிராய்டு போன்களுக்கான டவுன்லோடு மேனேஜர்கள்,இனி டக்கு டக்குனு டவுன்லோடு பன்னிடலாம்

By Meganathan
|

இன்டர்நெட் பல வழிகளில் உபயோகமாக இருந்து வருகின்றது. மின்னஞ்சல் அனுப்புவதில் துவங்கி பல சேவைகளை வழங்கி வருகின்றது. இருந்தும் இன்டர்நெட்டில் அதிக டவுன்லோடுகளை செய்வது அதிகமாக நடக்கின்றது.

3ஜி மற்றும் 4ஜி என மொபைல் தொழில்நுட்பங்கள் அதிக அளவிலான இன்டர்நெட் சேவையினை ஸ்மார்ட்போன் மற்றும் கேஜெட்களுக்கு வழங்குகின்றன. இதன் காரணமாக பல டவுன்லோடு மேனேஜர் மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.

இங்கு ஆன்டிராய்டு கருவிகளில் சிறப்பான டவுன்லோடுகளை மேற்கொள்ள உதவும் டவுன்லோடு மேனேஜர்களின் பட்டியலை பாருங்கள்..

அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்

அட்வான்ஸ்டு டவுன்லோடு மேனேஜர்

இந்த அப்ளிகேஷனை கொண்டு அதிகபட்சம் மூன்று ஃபைல் வரை ஒரே சமயத்தில் டவுன்லோடு செய்ய முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆன்டிராய்டு

டவுன்லோடு மேனேஜர் ஃபார் ஆன்டிராய்டு

இந்த அப்ளிகேஷன் மற்றவைகளை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் டவுன்லோடுகளை மேற்கொள்ளும்.

லோடர் டிராய்டு டவுனலோடு மேனேஜர்

லோடர் டிராய்டு டவுனலோடு மேனேஜர்

சிறிய அளவிலான இந்த அப்ளிகேஷன் எவ்வித ஃபைல்களையும் எந்த ஃபார்மேட்டில் இருந்தாலும் சுலபமாக டவுன்லோடுசெய்து விடும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

டவுன்லோடு ப்ளேஸர்

டவுன்லோடு ப்ளேஸர்

இந்த அப்ளிகேஷன் அனைத்து வித ப்ரவுஸர்களிலும் பயன்படுத்த முடியும்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்

டவுன்லோடு ஆல் ஃபைல்ஸ்

இந்த அப்ளிகேஷன் உலகம் முழுவதிலும் சுமார் 15 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Top 5 File Downloading Managers for Android. check out here the Top 5 File Downloading Managers for Android. This is interesting and useful for all android users.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X