ஏமாற்றம் : 'டாப் 15-ல்' இந்தியாவிற்கு இடம் இல்லை..!

|

புதுமையான யோசனை, அதிநவீன தொழில்நுட்பம், வியப்பான கண்டுப்பிடிப்பு, அதன் மூலம் ஏற்படும் வளர்ச்சி - அதை தான் இன்னோவேஷன் () என்பர். அப்படியாக உலகின் மிகவும் 'இன்னோவேடிவ்'வாக உள்ள நாடுகள் எவைகள் என்று நடத்தப்பட்ட ஆய்வில், வளரும் நாடான இந்தியாவிற்கு இடம் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது..!

இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா..!

முற்ப்போக்கான சட்டங்கள், வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் விடயங்களை அகற்றுதல், அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடு, வியாபார புத்திசாலித்தனம் ஆகியவைகளை மையமாக கொண்டு இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

அசத்தும் இஸ்ரோ : வாய் பிளக்கும் அமெரிக்கா, கனடா, இந்தோனேஷியா..!

அவ்வாறாக டாப் 15 இன்னோவேடிவ் நாடுகள் என்ற பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நாடுகள்தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளனர்..!

15. நியூஸிலாந்து :

15. நியூஸிலாந்து :

திரைப்பட துறை தொழில்நுட்பத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளது, நியூஸிலாந்து.

14. தென் கொரியா :

14. தென் கொரியா :

எலெக்ட்ரானிக், ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது, தென் கொரியா.

13. ஐஸ்லாந்து :

13. ஐஸ்லாந்து :

இன்டர்நெட் டேட்டாவின் தலைமையகமாக திகழ்கிறது, ஐஸ்லாந்து.

12. ஜெர்மனி :

12. ஜெர்மனி :

ஆட்டோமடிவ் செக்டர் (Automative sector) தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னோடியாக இருக்கிறது, ஜெர்மனி.

11. ஹாங் காங் :

11. ஹாங் காங் :

புதுமையான படைப்பு, கண்டுபிடிப்பு ஆகியவைகளின் உச்சக்கட்டத்தில் இருக்கிறது, ஹாங் காங்.

10. டென்மார்க் :

10. டென்மார்க் :

ஏகப்பட்ட ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கல்வி முறைகளில் முன்னேற்றம் என வளர்ச்சி அடைந்துள்ளது, டென்மார்க்.

09. லக்சம்பர்க் (Luxembourg) :

09. லக்சம்பர்க் (Luxembourg) :

மிகவும் சிறிய நாடான லக்சம்பர்க், அதிகப்படியான முதலீடுகள், வணிக பிரிவிகள் மற்றும் கல்வியில் அதீத வளர்ச்சியில் உள்ளத்தால் டாப் 15-ல் இடம் பெற்றுள்ளது.

08. ஐயர்லாந்து :

08. ஐயர்லாந்து :

உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான முயற்சிகள் ஆகியவைகளில் ஐயர்லாந்து சிறந்து விளங்குகிறது.

07. சிங்கப்பூர் :

07. சிங்கப்பூர் :

ஏகப்பட்ட வளர்ச்சி துறை மற்றும் வலுவான அரசியல் சூழ்நிலையில் வலிமை மிக்கது சிங்கப்பூர்.

06. ஃபின்லாந்து :

06. ஃபின்லாந்து :

அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் சிறந்து விளங்குகிறது.

05. அமெரிக்கா :

05. அமெரிக்கா :

சமூக வலைதள புரட்சி, தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் அதீத வளர்ச்சி என முன்னிலை வகிக்கிறது அமெரிக்கா.

04. நெதர்லாந்து :

04. நெதர்லாந்து :

அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அற்புதமான வளர்ச்சி நிலை மற்றும் பலமான ஆன்லைன் கலாசாரம் கொண்டது.

03. ஸ்வீடன் :

03. ஸ்வீடன் :

கணக்கில் அடங்காத வண்ணம் பல்கலைகழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்கள் கொண்டது, ஸ்வீடன்.

 02. பிரிட்டன் :

02. பிரிட்டன் :

அனைத்து வகையான கல்வி மற்றும் தயாரிப்பில் பிரிட்டன் முன்னோடி ஆகும்.

01. ஸ்விசர்லாந்து :

01. ஸ்விசர்லாந்து :

வங்கிகளின் தலைமையகமான ஸ்விசர்லாந்து, அதன் பொருளாதார புத்திசாலித்தனம் மற்றும் லாபகரமான திட்டங்கள் மூலம் உலகின் நம்பர் 1 இன்னோவேடிவ் நாடாக திகழ்கிறது.

Best Mobiles in India

English summary
Check out here about Top 15 Most Innovative Countries Of The World. Read more about this Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X