நம்ம பட்ஜெட்டில் 'நல்ல' டிவி இது தான், அப்புறம் உங்க இஷ்டம்.!!

Written By:

எந்த விடயத்தையும் விவரம் தெரியாமல் செய்தல் விவகாரத்தில் முடியும் என்பதே இன்றைய உலக நீதி. இதில் கவனமாக இருப்பது அனைவரின் கடமையே. புதிய பொருள் வாங்கும் போது அதிக கவனம் மற்றும் வாங்கும் பொருள் குறித்து போதிய அறிவு இருப்பதும் அவசியமாகும்.

கடந்த சில ஆண்டுகளில் தொலைகாட்சி சார்ந்த வளர்ச்சி மற்றும் புதிய அம்சங்கள் தொலைகாட்சிகளை ஸ்மார்ட் கருவியாக மாற்றியிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில் இன்றைய தேதியில் வாங்க தலைசிறந்த சில தொலைகாட்சி மாடல்கள் எவை என்பதை ஸ்லைர்களில் பாருங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சோனி

சந்தையில் இதன் விலை ரூ.28,618 முதல் துவங்குகின்றது.

சோனி

சந்தையில் இதன் விலை ரூ.24,990 முதல் துவங்குகின்றது.

எல்ஜி

சந்தையில் இதன் விலை ரூ.23,599 முதல் துவங்குகின்றது.

எல்ஜி

சந்தையில் இதன் விலை ரூ.22,000 முதல் துவங்குகின்றது.

சாம்சங்

சந்தையில் இதன் விலை ரூ.20,690 முதல் துவங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ்

சந்தையில் இதன் விலை ரூ.15,490 முதல் துவங்குகின்றது.

சோனி

சந்தையில் இதன் விலை ரூ.15,080 முதல் துவங்குகின்றது.

சோனி

சந்தையில் இதன் விலை ரூ.12,555 முதல் துவங்குகின்றது.

சாம்சங்

சந்தையில் இதன் விலை ரூ.12,199 முதல் துவங்குகின்றது.

மைக்ரோமேக்ஸ்

சந்தையில் இதன் விலை ரூ.7,993 முதல் துவங்குகின்றது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம். 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Top 10 TV's Under Rs.30,000 to Buy in India. Read More in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்