21-ஆம் நூற்றாண்டின் தலைச்சிறந்த திரைப்படங்கள்..!

Posted by:

இந்த நூற்றாண்டு தொடங்கி 15-ஆம் ஆண்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் தான், உலகமே தன்னை நவீன மயமாய் உருமாற்றம் செய்து கொண்டது எனலாம்..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

அப்படியாக, உலகம் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலகட்டத்தில் உருவான சினிமாக்கள் சிலவற்றை கவுரவித்தே ஆக வேண்டும். அதிநவீன டெக்னாலஜியின் உதவியால் மற்றும் அதிகப்படியான டெக்னாலஜி சார்ந்து உருவாக்கம் பெற்ற, இந்த நூற்றாண்டின் தலைச்சிறந்த 10 'டெக்' திரைப்படங்கள் தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன..!

பாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

நான்காவது இடத்தில் இருக்கும் திரைப்படம், உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது மட்டும் உறுதி..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

10-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

ஐயர்ன் மேன் (2008)

ஐயர்ன் மேன் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 87/100..!

09-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

ஸ்க்கைஃபால் (2012)

ஸ்க்கைஃபால் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 88/100..!

08-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

மைனாரிட்டி ரிப்போர்ட் (2002)

மைனாரிட்டி ரிப்போர்ட் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 92/100..!

07-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

ப்ரைமர் (2004)

ப்ரைமர் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 94/100..!

06-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

வால்-இ (2008)

வால்-இ :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 94/100..!

05-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

இன்செப்ஷன் (2010)

இன்செப்ஷன் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 94/100..!

04-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

ஹெர் (2013)

ஹெர் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 95/100..!

03-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

அவதார் (2009)

அவதார் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 95/100..!

02-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

தி சோசியல் நெட்வர்க் (2010)

தி சோசியல் நெட்வர்க் :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 96/100..!

01-வது இடத்தில் உள்ள திரைப்படம் :

க்ராவிட்டி (2013)

க்ராவிட்டி :

இந்த திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் : 96/100..!

டைம் நாளிதழ் :

மேற்கண்ட திரைப்படங்களுக்கு மதிப்பண்கள் வழங்கி, வரிசைப்படுத்தியது பிரபல டைம் நாளிதழ் (TIME Magazine) என்பது குறிப்பிடத்தக்கது..!

20-ஆம் நூற்றாண்டு :

மேலும் கடந்த நூற்றாண்டில் வெளியான ஏ ஸ்பேஸ் ஓடிஸ்ஸி (1968), ட்ரான் (1982), தி ட்ரூமேன் ஷோ (1998), தி மாட்ரிக்ஸ் (1999) ஆகிய திரைப்படங்களையும் டைம்ஸ் நாளிதழ் 'சிறந்த நூற்றாண்டு படங்களாக குறிப்பிட்டுள்ளது..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில் நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Check out here about Top 10 Tech Movies of the Millennium. Read more about this in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்