'கெத்து' காட்டும் சென்னை..!

|

தொழில்நுட்பம், தொலைதொடர்பு, உள்கட்டமைப்பு, கல்வி போன்ற விடயங்களை கொண்டு பல உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, இந்தியா - வளரும் நாடுகளில் மிகவும் முக்கியமான நாடாக திகழ்கிற்து.அப்படியானதொரு வளர்ச்சி நிலையில் சில முக்கியமான இந்திய நகரங்கள் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் காட்டுமானிக்கிறது என்பது நிதர்சனம்.

அப்படியாக மிகவும் முன்னேறிய டாப் 10 இந்திய நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 10-வது இடம் கிடைத்துள்ளது. மீதமுள்ள 9 நகரங்கள் என்னென்ன என்பதையும் அதன் சிறப்புகளையும் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

10-வது இடத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை.

சென்னை :

சென்னை :

பரபரப்பான துறைமுகங்கள் கொண்ட முக்கியமான இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப நகரம் :

தொழில்நுட்ப நகரம் :

ஐடி துறைகளின் வளர்ச்சி, போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகிய விடயங்களில் சென்னை ஒரு உயர் தொழில்நுட்ப நகரம் என்ற அடிப்படையில் 10-வது இடம் பெற்றுள்ளது.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

09-வது இடத்தில் - அகமதாபாத், குஜராத்.

அகமதாபாத் :

அகமதாபாத் :

ஏகப்பட்ட பாலங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், மிகவும் முன்னேறிய தொடர்பு அமைப்புகள் ஆகிய காரணங்களுக்காக அகமதாபாத் நகரத்திற்கு 09-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

08-வது இடத்தில் - நொய்டா, உத்திரபிரதேசம்.

நொய்டா :

நொய்டா :

தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய காரணங்களுக்காக இந்தியாவின் முதல் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நகரமான நொய்டாவிற்க்கு 08-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

07-வது இடத்தில் - சண்டிகார், பஞ்சாப் மற்றும் அரியானா.

சண்டிகார் :

சண்டிகார் :

உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் சிறந்த மனிதவளம் ஆகிய காரணங்களுக்காக சண்டிகாருக்கு 07-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

06-வது இடத்தில் - குர்கான், அரியானா.

குர்கான் :

குர்கான் :

இந்தியாவின் மிகவும் வளமான நகரம் என்ற பட்டியலில் இருக்கும் குர்கான், தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்து விளங்குவதால் 06-வது இடம் பெற்றுள்ளது.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

05-வது இடத்தில் - நியூ டெல்லி, டெல்லி.

 நியூ டெல்லி :

நியூ டெல்லி :

அரசியல் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு, மற்றும் போக்குவரத்து (முக்கியமாக மெட்ரோ மற்றும் பஸ்) ஆகியவைகளில் சிறந்து செயல்படும் காரணத்தால் இந்தியாவின் தலைநகரமான நியூ டெல்லிக்கு 05-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

04-வது இடத்தில் - மும்பை, மகராஷ்டிரம்.

மும்பை :

மும்பை :

இந்தியாவின் நிதி மூலதனம் என்று அழைக்கப்படும் மும்பை நகரம் சினிமா, பொழுதுபோக்கு மற்றும் சமீபத்திய அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய காரணங்களை முன்வைத்து 4-வது இடத்தில் உள்ளது.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

03-வது இடத்தில் - ஹைதராபாத், ஆந்திரா பிரதேசம்.

ஹைதராபாத் :

ஹைதராபாத் :

தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, ஹைதராபாத் நகரின் உள்கட்டமைப்பு, அதிவேக இன்டர்நெட் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய காரணங்களுக்காக ஹைதராபாத்க்கு 3-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

02-வது இடத்தில் - புனே, மகராஷ்டிரம்.

புனே :

புனே :

நிரம்பி வழியும் பெருவாரியான ஐடி நிறுவனங்களால் புனேவிற்கு 2-வது இடம்.

டாப் 10 இந்திய நகரங்கள்  :

டாப் 10 இந்திய நகரங்கள் :

01-வது இடத்தில் - பெங்களூரு, கர்நாடகா.

பெங்களூரு :

பெங்களூரு :

இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று கூறப்படும் பெங்களூருவின் ஐடி துறை வளர்ச்சியானது அணுதினமும் கூடிக் கொண்டேதான் போகிறது. ஐடி துறை தான் பெங்களூருக்கு முதல் இடம் கிடைக்க முக்கிய காரணமாகும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
மிகவும் முன்னேறிய டாப் 10 இந்திய நகரங்களின் பட்டியலில் சென்னைக்கு ஒரு இடம். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X