2015-ன் தலை சிறந்த 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..!

Posted by:

தொழில்நுட்பத்திற்க்கு எல்லையே இல்லை. ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நம் தேவைகளை பூர்த்தி செய்யவும், சில சமயம் தேவைக்கு அதிகமாக வழங்கவும் உறுதி செய்யப்படுகிறது.

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

அப்படியாக, சமீப காலமாக பல முன்னோட்டமான சிந்தனைகளும் அதனால் உருவான தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும், அற்புதமானவைகளாகும். அதிலிருந்து, இந்தாண்டின் சிறந்த 10 கண்டுபிடிப்புகளை இங்கே தொகுத்துள்ளோம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

தி ஸ்க்கோயர் :

இதை உங்கள் ஸ்மார்ட் போன்களில் ப்ளக் செய்து கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதை நிகழ்த்தலாம்.

கைரோ டெக்னாலஜி :

இந்த புதிய வகை மோட்டார் சைக்கிளை அக்ஸ்செலரேஷன் செய்யும் போது அதிக பேலன்ஸ் தரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது பேட்டரி பவர் மூலம் இயங்கக் கூடியது.

பயோ மிமிக்ரி :

தட்டையாகாத வண்டி சக்கரம்.

வின்ட் டர்பைன்ஸ் :

காற்றியக்கவியலின் உச்சக்கட்டம்..!

மீள் உருவாக்கம் :

ஒரு நூற்றாண்டு பழைமையான காரை மீள் உருவாக்கம் செய்தார், ஜே லேனோ..!

ஷார்க் டேன்க் :

ரியாலிட்டி டிவி ஷோவான இது, பல வகையான மல்டி மில்லியன் மூலதனக்காரர்களுக்கு, புதுமையான கண்டுபிடிப்பாளர்களை வழங்கி வருகிறது.

ஜெட் மேன் :

300 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்க கூடிய, 3 சிறிய ஜெட் என்ஜின்கள் கொண்ட இதை உருவாக்கியவர் - வெஸ் ரோஸி.

கார் ஜிபிஎஸ் ட்ராக்கிங் :

ட்ராக் செய்து வழி காட்டுவது மட்டுமின்றி, இது ஓட்டுநர்களின் நடத்தையை கண்கானித்து லைசன்ஸ் வழங்கும் கம்பெனிகளுக்கு கார் லைசன்ஸ் பாலிசிகளில் மாற்றம் கொண்டு வரவும் உதவுகிறது.

தண்ணீராகும் காற்று !

இது காற்றை தண்ணீராய் மாற்றக் கூடியது. இதை கண்டுபிடித்தவர் - ஜோஹாதன் ரிட்ச்சே.

நடக்கும் வீடு..!

படுக்கையறை, கழிவறை, தண்ணீர் சேகரிக்கும் தொட்டி, சமயலறை கொண்ட இந்த வீடுக்கு, நடந்து நகர ஆறு கால்களும் உண்டு..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some innovative inventions of 2015. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்