இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் டாப் 10 சாதனங்கள்

By Meganathan
|

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் நிறைய சாதனங்கள் நமக்கு அறிமுகமாகின்றன, மெதுவாக அறிமுகமாகி பின் அவைகளுக்கு நாம் அடிமையாகி விடுகின்றோம். நாளடைவில் சாதனங்களை முற்றிலும் சார்ந்தவர்களாக மாறி விடுகின்றோம்.

[பேஸ்புக் கேம் ரிக்வஸ்ட்களை ப்ளாக் செய்வது எப்படி]

அடுத்து வரும் சில சாதனங்கள் இல்லமால் இந்த காலத்து இளைஞர்கள் இல்லை என்றே சொல்லும் வகையில் அவர்கள் கையில் இந்த சாதனங்கள் நிச்சயம் இடம் பெறுகின்றன, என்னென்ன சாதனங்கள் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்க

1

1

இசை கேட்பது பலருக்கும் நல்ல அனுபமாக இருக்கின்றது. சிலர் ப்ளூடூத் ஹெட்போன்கள் மூலம் வாகனங்களை இயக்கும் போதும் போன்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடிகின்றது.

2

2

இதன் மூலம் புத்தகங்களை வாசிக்க முடியும். பை நிறைய புத்தகங்களை சுமப்பதை விட டிஜிட்டல் முறையில் புத்தகங்களை வாசிக்கலாம். வைபை இன்டெர்நெட் மூலம் புத்தகங்களை வாங்கும் வசதியும் இதில் உள்ளது.

3

3

கணினி மற்றும் டேப்ளெட்களில் இன்டெர்நெட் பயன்படுத்த நிச்சயம் டேட்டா கார்டு தேவைப்படும். சில டேட்டா கார்டுகளில் வைபை வசதியும் உள்ளது.

4

4

பாட்டு கேட்பது மனதை மென்மையாக்கும், கையில் மியுசிக் ப்ளேயர் இருப்பது நினைத்த நேரத்தில் பாட்டு கேட்க முடியும்

5

5

கேமரா இல்லாமல் யாருமே இல்லை எனலாம் அந்த அளவு எங்கு போனாலும் போட்டோ எடுத்து போட்டோக்களின் மூலம் நியாபகங்களை அழியாமல் பார்த்து கொள்ளலாம்

6

6

தற்சமயம் டேட்டாக்களை பாதுகாப்பது பெரிய விஷயமாக உளளது, அவ்வப்போது அவகளை பாதுகாப்பாக எடுத்து வைக்க போர்டபிள் டிரைவ்கள் உதவியாக இருக்கின்றது.

7

7

கேம் விளைாட யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் இந்த காலத்து இளைஞர்கள் நிச்சயம் ஏதேனும் கேம் விளையாடாமல் இருப்பதில்லை என்று தான் கூற வேண்டும்

8

8

இப்ப யாரும் வாட்ச்களை டைம் மட்டும் பார்க்க பயன்படுத்துவதில்லை, அதனால் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பல உபயோகமான விஷயங்களுக்காக பயன்படுத்தி கொள்கின்றனர்

9

9

வீட்டில் கணினி இருந்தாலும் வெளியோ போகும் போது அதை எடுத்து செல்ல முடியாது அதனால் தான் லாப்டாப்

10

10

இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இப்ப எல்லாம் பள்ளி செல்லும் குழந்தைங்களிடமே விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வந்து விட்டது, இளைஞர்கள் மட்டும் சலித்தவர்களா என்ன

Best Mobiles in India

English summary
Top 10 Gadgets a Teenager Should Have. find out the 10 gadgets which every teenager should have.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X