ரூ.999க்கு பீச்சர் போன்களே போதும் பாஸ்..!!

Written By:

இன்று எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதை போன்றே பீச்சர் போன்களும் இருக்க தான் செய்கின்றது. ஸ்மார்ட்போன் மூலம் இண்டர்நெட் சார்ந்த பணிகளை மேற்கொண்டே இருந்தாலும் இறுதியில் அதன் பேட்டரி தீரும் நிலையில் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுவது என்னமோ பீச்சர் போன்கள் தான்.

2013 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்த போது அனைவரும் பீச்சர் போன்கள் அழிந்து விடும் என கருதப்பட்டது. உலகளவில் ஆசிய ஸ்மார்ட்போன் சந்தை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பீச்சர் போன்களின் விற்பனை அமோகமாகவே இருக்கின்றது.

தற்சமயம் சந்தையில் அதிகம் விற்பனையாவதில் ரூ.999க்குள் கிடைக்கும் தலைசிறந்த டாப் 10 பீச்சர் போன்களின் பட்டியலை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1800

ரூ.799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்1850

ரூ.869க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

கார்பன் கே105எஸ்

ரூ.799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

மைக்ரோமேக்ஸ் எக்ஸ்088

ரூ.949க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

இன்டெக்ஸ் ஆடம்

ரூ.999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

லாவா ஏஆர்சி 112

ரூ.969க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

பிஎஸ்என்எல் சாம்பியன் எக்ஸ்1 ஸ்டார்

ரூ.799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஃபுல் மல்டிமீடியா டூயல் சிம் மொபைல்

ரூ.799க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

லாவா ஆர்க் மேஜிக்

ரூ.959க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஐபால் ப்ராவோ2

ரூ.863க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Top 10 Feature phones priced Under Rs.999. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்