ப்ளிப்கார்ட் சிறப்பு சலுகை டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

Written By:

கொண்டாட எந்த விழாவும் இல்லை என்றால் இது போன்ற சலுகைகள் மிகவும் சாதாரணமான ஒன்று தான். இது போன்ற சலுகைகள் பல பெரும் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டும் யுக்தியாக இருந்தாலும் வாடிக்கையாளராக பார்க்கும் போது நமக்கும் சலுகைகள் கிடைக்கின்றது என்றே கூற வேண்டும்.

இது போன்று ப்ளிப்கார்ட் அறிவித்திருக்கும் புதிய சலுகைகளுக்கான பெயர் தான் பிக் ஆப் ஷாப்பிங் டே, ஜூன் 22 ஆம் தேதி துவங்கி ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

இந்த சலுகை விலை விற்பனை மேளாவின் கடைசி நாளான இன்று அதிக சலுகையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஒன் ப்ளஸ் ஒன்

ரூ.19,998க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஐபோன் 6 ப்ளஸ்

ரூ.53,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்

ரூ.21,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

சியோமி எம்ஐ4ஐ

ரூ.12,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

லெனோவோ ஏ6000ப்ளஸ்

ரூ.6,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

லெனோவோ ஏ7000

ரூ.8,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ ஜி ஜென் 2

ரூ.10,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

மைக்ரோசாஃப்ட் லூமியா 535

ரூ.7,249க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஹெச்டிசி டிசையர் 626ஜி ப்ளஸ்

ரூ.33,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

கூகுள் நெக்சஸ் 6

ரூ.34,999க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the Top 10 Deals On New Smartphones. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்