'டாட்டா டேட்டா' - கேம்ஸ்..!

By Meganathan

ஸ்மார்ட்போன் வச்சிருக்கறதவிட அதில் டேட்டாவை மெயின்டெயின் செய்வது தான் குதிரை கொம்பாக இருக்குது, அதுவும் கேம் ப்ரியர்களுக்கு நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான். இதற்க்கு முக்கிய காரணம் யாரு..? - நெட்வர்க் ப்ரோவைடர்கள் தான், வேற யார குத்தம் சொல்ல...?!

'சில்லுனு ஒரு லாப்டாப்', வைத்து கொள்வது எப்படி..?

எங்கும் வை-பை இருக்கும் நாடுகளில் இன்டர்நெட் மோகம் குறைந்து வரும் வேலையில் தான் இங்கு இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இது நெட்வர்க் ப்ரோவைடர்களுக்கு நல்ல செய்தியாக இருப்பதோடு பல மடங்கு லாபத்தையும் வழங்கி வருகின்றது. நம்ம ஊர்ல கேம் விளையாட இன்டர்நெட் பயன்படுத்துவோரும் இருக்க தான் செய்கின்றார்கள்.

போனிற்கு ஆப்பு வைக்கும் ஆப்ஸ்..!!

இதனால் தான் என்னமோ, சில நிறுவனங்கள் விலையேற்றவும் செய்கின்றனர். இது குறிப்பிட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் செலவு வைப்பதோடு, கால அளவில் வாடிக்கையாளர்களை இழக்கவும் காரணமாக அமைகின்றது. அந்த வகையில் கேம் ப்ரியர்கள் இன்டர்நெட் டேட்டாவை குறைக்க தவிர்க்க வேண்டியவைகளை தான் தொகுத்திருக்கின்றோம், இந்த தியாகங்களை செய்து உங்களது டேட்டாவை பாதுகாத்திடுங்கள்..

New Words With Friends

New Words With Friends

நியு வேர்ட்ஸ் வித் ப்ரென்ட்ஸ்

Crossy Road

Crossy Road

க்ராஸ்ஸி ரோடு

Solitaire

Solitaire

சோலிட்டர்

Hay Day

Hay Day

ஹேடே

Clash of Clans

Clash of Clans

க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ்

Farm Heroes Saga

Farm Heroes Saga

ஃபார்ம் ஹீரோஸ் சாகா

Candy Crush Saga

Candy Crush Saga

கேன்டி க்ரஷ் சாகா

Boom Beach

Boom Beach

பூம் பீச்

Pet Rescue Saga

Pet Rescue Saga

பெட் ரெஸ்க்யூ சாகா

Candy Crush Soda Saga

Candy Crush Soda Saga

கேன்டி க்ரஷ் சோடா சாகா

ஆய்வு

ஆய்வு

முந்தைய ஸ்டைர்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கேம்கள் உங்களது 'டேட்டா'விற்கு சீக்கிரம் 'டாட்டா' காட்டும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தியாகம்

தியாகம்

இன்டர்நெட் டேட்டாக்களுக்கு அதிக செலவிடும் வாசகர்கள் இந்த கேம்களை விளையாட தியாகம் செய்து டேட்டாவை பாதுகாத்திடுங்கள்..!

 
Read more about:
English summary
Check out here the Top 10 data consuming games. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X