இனி ப்ளே ஸ்டோரில் அதிகமாக 'ப்ளே' செய்யலாம்..!

By Meganathan
|

கூகுள் ப்ளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு பயனாளிகளை எந்நேரமும் மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. இருந்தாலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இதை எல்லாம் செய்ய முடியாது என சில ஆப்ஷன்கள் இருக்கத்தான் செய்கின்றது.

சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இனி நீங்கள் அதிகமாகவே 'ப்ளே' செய்ய முடியும், எப்படி என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ஆப்ஸ்

ஆப்ஸ்

இதை செய்ய முதலில் விபிஎன் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும், விபிஎன் இல் வேண்டிய செயலி கிடைக்கும் நாட்டின் ப்ளே ஸ்டோர் ஓபன் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம்

பதிவிறக்கம்

இங்கு உங்களுக்கு தேவையான செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

ப்ளே ஸ்டோர்

ப்ளே ஸ்டோர்

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் ப்ளே ஸ்டோர் நன்கு ஞாபகம் வைத்திருப்பதோடு அவற்றை எளிதில் மறக்கவும் செய்யாது.

ப்ளே ஸ்டோர் டிவைசஸ்

ப்ளே ஸ்டோர் டிவைசஸ்

கூகுள் ப்ளே ஸ்டோர் டிவைஸ்களை மேனேஜ் செய்ய கூகுள் ப்ளே செட்டிங்ஸ் சென்று இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை எடிட் செய்து அவைகளை மாற்றியமைத்து கொள்ளலாம்.

லாக்

லாக்

சிறுவர்கள் பாதுகாப்பற்ற தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க பேரன்டல் கண்ட்ரோல்களை பயன்படுத்தலாம். இதை செய்ய ப்ளே ஸ்டோரின் செட்டிங்ஸ் -- பேரன்டல் கண்ட்ரோல்ஸ் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும். இங்கு பின் கோடு வைத்து லாக் செய்து கொள்ளலாம்.

ரீஃபன்டு

ரீஃபன்டு

கடந்த ஆண்டு முதல் கூகுள் ப்ளே ஸ்டோரில் நீங்கள் செலுத்திய பணத்தினை ஒரே க்ளிக் மூலம் திரும்ப பெற முடியும்

செயலி

செயலி

குறிப்பிட்ட செயலியை பதிவிறக்கம் செய்த பின் அந்த செயலியை இன்ஸ்டால், ஓபன் என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படும், ஆனால் புதிதாக ரீஃபன்டு எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது, இதை க்ளிக் செய்து நீங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற முடியும்.

ஆத்தென்டிகேஷன்

ஆத்தென்டிகேஷன்

குழந்தைகள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்தி அதிக பணம் செலவழிக்காமல் இருக்க ப்ளே ஸ்டோர் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்தலாம்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

ப்ளே ஸ்டோர் செட்டிங்ஸ்-- ரிக்வயர் ஆத்தென்டிகேஷன் ஃபார் பர்சேசஸ் ஆப்ஷனில் ஃபார் ஆல் பர்சேசஸ் த்ரூ கூகுள் ப்ளே ஆன் திஸ் டிவைஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் போதுமானது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following are some useful and interesting Tips and tricks for the Google Play Store. This is simple, interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X