வாட்ஸ்ஆப் தந்திரங்கள், இவை உங்களுக்கு தெரியுமா?

Posted by:

வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது. கீழ் வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலி குறித்த சில தந்திரங்களை பாருங்கள்..

பில் கேட்ஸ் ஜெயிலுக்கு போனது உங்களுக்கு தெரியுமா

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

போன் நம்பர்

உங்களின் வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற முடியும்.

பதிவிறக்கம்

வாட்ஸ்ஆப் மீடியா தானாக பதிவிறக்கம் செய்வதை தடுக்க முடியும்.

லாஸ்ட் சீன்

வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீன் தகவல்களை மறைக்க முடியும்.

லாக்

வாட்ஸ்ஆப் செயலியை லாக் செய்ய முடியும்.

பதிவு

வாட்ஸ்ஆப் செயலியில் போலி கான்வர்சேஷன்களை உருவாக்க முடியும்.

ஆர்ச்சிவ்

வாட்ஸ்ஆப் சாட்களை ஆர்ச்சிவ் செய்ய முடியும்.

குறுந்தகவல்

ஆன்டிராய்டில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை அக்சஸ் செய்ய முடியும்.

ப்ரோஃபைல் போட்டோ

ப்ரோஃபைல் போட்டோவை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கேற்ப செட் செய்து கொள்ளலாம்.

ப்ளூ டிக்

வாட்ஸ்ஆப்பில் டபுள் ப்ளூ டிக்ஸ்களை ஏமாற்ற முடியும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Tips And Tricks Every WhatsApp User Should Know. Here you will come to know Tips And Tricks Every WhatsApp User Should Know. This is interesting and easy.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்