டைம் டிராவலை நம்பவைக்கும் திகிலூட்டும் அனுபவங்களும் ஆதாரங்களும்.!

நாட்டுப்புற கதைகளிலும் கூட முன்னோக்கி பயணிக்கும் ஆர்வம் கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம், மகாபாரதம் உட்பட..!

|

'டைம் டிராவல்'தனை (Time Travel) சாத்தியப்படுத்தும் அல்லது அதை அடைவதற்கு கருதுகோளாக இருக்கும் எந்தவொரு தொழில்நுட்ப சாதனத்தையும் 'பொதுவாக' டைம்மெஷின் (Time Machine) என்றே குறிப்பிடுகிறார்கள்.

<strong>ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!</strong>ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 6டி.!

19-ஆம் நூற்றாண்டில் இருந்தே டைம் டிராவல் என்பதின் மையக்கரு உருவாகிவிட்டது என்று கூறப்பட்டாலும் பண்டையகால புராண கதைகளிலும், நாட்டுப்புற கதைகளிலும் கூட முன்னோக்கி பயணிக்கும் ஆர்வம் கொண்டவைகளாக இருந்திருக்கின்றன என்பது தான் நிதர்சனம், மகாபாரதம் உட்பட..!

தொடர்பு :

தொடர்பு :

பில்லி மையர் (Billy Meier) - டைம் டிராவலை மட்டுமின்றி அது ஏலியன்களோடும் பறக்கும் தட்டுகளோடும் தொடர்புடையது என்று நம்புபவர்.

பின்னோக்கி :

பின்னோக்கி :

பறக்கும் தட்டுகளை கண்டது மட்டுமின்றி அதில் பயணித்து டைனோஸர்கள் வாழ்ந்த காலத்திற்கு பின்னோக்கி பயணித்துள்ளார்.

புகைப்படம் :

புகைப்படம் :

தனது இந்த டைம் டிராவல் அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் இறக்கை கொண்ட டைனோஸர்கள் பறப்பதை புகைப்படம் எடுத்து ஆதாரமாய் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைனோஸர் கதை :

டைனோஸர் கதை :

ஆனால், பில்லி மையரின் புகைப்பட ஆதாரமானது டைனோஸர் கதை சார்ந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்று விமர்சிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2036 :

2036 :

1970-களில், ஜான் டிட்டர் (John Titor) என்பவர் தான் 2036 ஆம் ஆண்டில் இருந்து பின்னோக்கி பயணித்து வந்தவன் என்று கூறிக்கொண்டார்.

கணினி :

கணினி :

அழிவிலிருந்து அவரது வயதை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கணினி ஒன்றை தேடி பின்னோக்கி பயணித்து வந்ததாக அவர் காரணம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டுப் போர் :

உள்நாட்டுப் போர் :

அது மட்டுமின்றி 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழும் போன்ற வாருங்காலத்தைப் பற்றியும் சில விடயங்களை அவர் கூறினார்.

பரவெளி :

பரவெளி :

தன் சமையல் அறையின் கீழ் தண்ணீர் ஓடுவதை கண்டப்பின்பு தான் ஒரு பரவெளியில் விழுந்து விட்டதாக கூறினார் சுவீடன் நாட்டை சேர்ந்த அகன் நோர்ட்விஸ்ட் (åkan Nordkvist)

வயதான மனிதர் :

வயதான மனிதர் :

பரவெளி 'சின்க்' வழியாக விழுந்தெழுந்த பின் வயதான மனிதர் ஒருவரை கண்டுள்ளார், பின் அவர் தன்னை தான் காண்கிறார் என்று புரிந்து கொண்டுள்ளார்.

பதிவு :

பதிவு :

எதிர் காலத்திற்கு சென்று தன் வயதான தோற்றத்தை கண்டது மட்டுமின்றி அதை அவர் தனது செல்போனிலும் பதிவும் செய்துள்ளார்.

பொருளாதார சரிவு :

பொருளாதார சரிவு :

இவர் அமெரிக்காவில் மாபெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டதால் 200 வருடங்கள் பின்னோக்கி பயணித்து வந்ததாக கூறியவர்.

350 மில்லியன் டாலர் :

350 மில்லியன் டாலர் :

வெறும் 800 டாலர்களோடு வந்தவர் இரண்டே வாரத்தில் அதை 350 மில்லியன் டாலராக மாற்றி, கைதி செய்யப்பட்டார்.

நாடகம் :

நாடகம் :

ஆனால், இது எல்லாமே தி வீக்லி வேர்ல்ட் நியூஸ் (The Weekly World News) என்ற ஊடகத்தால் நடத்தப்பட்ட நாடகம் என்ற குற்றச்சாட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சுரங்கப்பாதை :

சுரங்கப்பாதை :

அமெரிக்க இராணுவ தளமான மோன்டக் ஏர் ஃபோர்ஸ் ஸ்டேஷனில் (Montauk Air Force Station) டைம் டிராவல் சுரங்கப்பாதை (time tunnel) உள்ளது என்று நம்பப்படுகிறது.

 சந்தேகம் :

சந்தேகம் :

1943-ஆம் ஆண்டுக்கு பயணிக்கப்பட்டது ஞாபகம் வந்தாக, 1980-ஆம் ஆண்டு இருவர் கூறிய பின்பு தான் டைம் டிராவல் சுரங்கப்பாதை பற்றிய சந்தேகம் அதிகம் கிளம்பியது.

டிஷர்ட் :

டிஷர்ட் :

1940-களில் கனடாவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கிராபிக் டிஷர்ட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டுஒருவர் நிற்பதை காண முடிகிறது.

டைம் டிராவலர் :

டைம் டிராவலர் :

புகைப்படத்தில் உடன் இருப்பவர்களோடு ஒப்பிடுகையில் அவர் நிச்சயமாக அந்த காலத்தை சேர்ந்தவர் இல்லை என்பதை உணர முடிகிறது.

விளக்கங்கள் :

விளக்கங்கள் :

ஆனால், 1920-களில் இருந்தே கண் கண்ணாடிகள் புழக்கத்தில் உள்ளன, அவர் அணிந்து உள்ளது டிஷர்ட் அல்ல ஸ்வெட்டர் என்றும் விளக்கங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூத்த விமானப் பணியாளர்

மூத்த விமானப் பணியாளர்

1935-ல் வான் அமைச்சக மூத்த விமானப் பணியாளர் ஆன விக்டர் காடர்ட் (Victor Goddard) என்பவர் விமான பயணத்தின் போது திடீரென்று எதிர் காலத்திற்க்குள் நுழைந்து பயணித்துள்ளார்.

ராஃப் :

ராஃப் :

அப்போது விமான தளங்களில் இருக்கு ராஃப் வகை (RAF) விமானங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்திலும், பணியாளர்கள் அனைவரும் நீள நிற உடையிலும் இருப்பதை கண்டுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பின்பு :

4 ஆண்டுகளுக்கு பின்பு :

இந்த சம்பவம் நிகழ்ந்து சரியாக 4 ஆண்டுகளுக்கு பின்பு ராஃப் வகை விமானங்கள் அனைத்தும் மஞ்சள் நிற பெயின்ட்டுக்கு மாற்றப்பட்டது, விமான நிலைய பணியாளர்களுக்கு நீள நிற சீருடை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

400 ஆண்டுகள் :

400 ஆண்டுகள் :

டிசம்பர் 2008-ஆம் ஆண்டு சீனாவில், 400 ஆண்டுகள் பழைமையான கல்லறை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டது. அதனுடன் சிறிய அளவிலான தங்க பொருள் ஒன்றும் கிடைத்தது.

கடிகாரம் :

கடிகாரம் :

உற்று நோக்கினால் அது ஒரு மோதிர வடிவில் உள்ள கடிகாரம் என்பதும், அதில் 10.06 என்று நேரம் காட்டப்படுகிறது என்பதும் தெரிய வரும்.

டிஜிட்டல் :

டிஜிட்டல் :

இதுவும் ஒரு டைம் டிராவல் சார்ந்த ஆதாரம் என்று நம்பப்பட்டாலும் மறுபக்கம் இது சமீபத்தில் டிஜிட்டல் முறையில் உருவாக்கம் செய்யப்பட்ட உலோகத்துண்டு என்றும் கூறப்படுகிறது.

தீர்வு :

தீர்வு :

பண்டையகால சார்லி சாப்ளின் திரைப்படத்தில் தற்செயலாக பதிவான காட்சி ஒன்று தான் இன்றுவரை டைம் டிராவல் சார்ந்த குழப்பத்தில் தீர்வு கிடைக்காத ஒரு ஆதராமாகும்.

 டைம் டிராவலர் :

டைம் டிராவலர் :

தொலைபேசி கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த காலத்தில் செல்போன் பயன்பாடு சாத்தியமில்லை என்பதால் அவர் ஒரு டைம் டிராவலர் என்று நம்பப்படுகிறது.

காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவி :

காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவி :

இருப்பினும் ஒருவேளை அந்த பெண் காதுகேட்கும் திறனை அதிகரிக்கும் கருவியை பயன்படுத்தி இருக்கலாம் என்ற விளக்கமும் மறுபக்கம் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Time machine is the real hypothetical device and Here the proof. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X