கொடுமை : செல்பீக்காக 'சித்ரவதை' செய்யப்பட்ட கடல் ஆமை, காப்பாற்றப்பட்டதா..?

|

திடீரென்று அந்த கடலாமை தனது அமைதியான மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து அதாவது அதன் வாழ்வாதார வசிப்பிடத்தில் இருந்து வெளியே இழுக்கப்பட்டது. எதற்காக என்று தெரியுமா..?

செல்பீ எடுத்துக் கொள்வதற்காக, இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கேவலம் ஒரு 100 - 150 லைக்ஸ்களை வாங்குவதற்காக..!

#1

#1

லெபனானில் பெய்ரூட்டில் உள்ள ஹவானா கடற்கரையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுக்கப்பட்ட இந்த கடல் ஆமையானது செல்பீ எடுத்துக்கொள்ள மட்டுமில்லாது, துன்புறுத்தப்பட்டும் உள்ளது..!

#2

#2

அந்த ஆமை மக்களிடம் இருந்து விலகி (தப்பித்து) கடலுக்குள் செல்ல போராட மீண்டும் மீண்டும் அது வெளியே தூக்கி வரப்பட்டு செல்ஃபிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது

#3

#3

ஆமை மீது ஏற மாட்டேன் என்று அழும் ஒரு சிறுவனை அதன் மீது கட்டாயத்தில் நிற்க வைத்து புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது, உடன் தாக்கப்பட்டும் உள்ளது..!

#4

#4

அதிர்ஷ்டவசமாக, அறியாமை முட்டாள் கூட்டம் ஒன்றிடம் மாட்டிக் கொண்ட அந்த ஆமையை காப்பாற்ற ஆமைகள் மீது அக்கறை கொண்ட சில மக்கள் முன்வந்துஅதற்கு நேர்ந்த கொடுமையை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

#5

#5

செல்பீக்காக சித்ரவதை செய்யப்பட்ட அந்த ஆமையின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது தெளிவாக தெரிந்ததும் குறிப்பிடத்தக்கது.

#6

#6

தற்போது அந்த ஆமை விலங்குகள் லெபனான் அமைப்பு மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது..!

#7

#7

தலையில் ஏற்பட்டுள்ள காயத்தினால் எந்த விதமான தொற்றும் ஏற்பட்டு விடாத வண்ணம் குணப்படுத்தப்பட்ட பின்பு மீண்டும் இந்த ஆமை கடலுக்குள் விடப்பட இருக்கிறது..!

#8

#8

கரீபியன் கடலில் இருந்து வெளிப்பட்ட 'விசித்திரமான' ஒலி..! என்ன அது ?


அழிவு உறுதி : எச்சரிக்கை விடுத்த ஹாக்கிங்.!!

#9

#9

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
This Turtle Was Dragged From The Sea For Selfies. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X