'ஹேக்' செய்யப்பட்ட நாசா, அம்பலமான ரகசிய தகவல்கள்..!

|

அமெரிக்க ராணுவம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, பென்டகன் கம்ப்யூட்டர்ஸ் போன்ற அமெரிக்காவின் உயர்மட்ட இரகசிய கணினிகளையெல்லாம் 'ஹேக்' செய்தற்காக 10 ஆண்டுகளாக சரணடைவதற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறார் ப்ரிட் ஹேக்கரான - கேரி மெக்கின்னான் (Gary McKinnon)..!

சமீபத்தில் கேரி மெக்கின்னான் அளித்த பேட்டியில், அமெரிக்காவின் ரகசியமான திட்டம் ஒன்றை பற்றிய தகவல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

டேட்டாபேஸ் கம்ப்யூட்டர் :

டேட்டாபேஸ் கம்ப்யூட்டர் :

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசவின் 'டேட்டாபேஸ் கம்ப்யூட்டர்'களை 'ஹேக்' செய்த கேரி மெக்கின்னானிற்க்கு ரகசியமான பட்டியல் ஒன்று கிடைத்துள்ளது.

ரகசியமான திட்டம் :

ரகசியமான திட்டம் :

அந்த பட்டியலில் 10 விண்வெளி போர் கப்பல்களின் பெயர்கள் இருந்ததாகவும், அது அமெரிக்காவின் மிகவும் ரகசியமான திட்டங்களில் ஒன்று எனவும் கேரி மெக்கின்னான் கோரியுள்ளார்.

அமெரிக்க கடற்படை :

அமெரிக்க கடற்படை :

இந்த ரகசிய திட்டமானது அமெரிக்க விண்வெளி திட்டத்தின்கீழ் (American space programme) அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கேரி மெக்கின்னான் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிந்துரை  :

பரிந்துரை :

மேலும் இது சார்ந்த விளக்கத்தின் போது, ஸ்டார் வார்ஸ் (Star Wars) என்பதை நிஜமானதாக உருவாக்க, அமெரிக்கா பரிந்துரை செய்து செய்வதற்கான தகவல்களை கண்டதாகவும் கேரி கூறியுள்ளார்.

எக்ஸ்செல் ஷீட் :

எக்ஸ்செல் ஷீட் :

'நாண்-டெரஸ்ட்ரியல் ஆஃபிசர்ஸ்' (non-terrestrial officers) என்ற தலைப்பில் ஒரு எக்ஸ்செல் ஷீட் (Excel sheet) கிடைத்ததாகவும், அதில் 'ரேன்க்'கள் (Ranks) மற்றும் பெயர்களோடு சேர்த்து விண்வெளி கப்பல்களுக்குள் நடக்கும் பொருள் மாற்றம் பற்றிய தகவலும் இருந்தது என்று கேரி கூறியுள்ளார்.

யூஎஸ்எஸ் :

யூஎஸ்எஸ் :

அது சார்ந்து ஆராயும் போது, அவைகள் எல்லாம் விண்வெளி கப்பல்கள் பற்றிய தகவல்கள் என்றும், யூஎஸ்எஸ் (USS) என ஆரம்பிக்கும் பெயர்கள் எல்லாம் அமெரிக்க கப்பல்படையை குறிக்கிறது என்பதையும் தான் புரிந்து கொண்டதாய் கேரி விளக்கியுள்ளார்.

மூன்றாம் உலக யுத்தம் :

மூன்றாம் உலக யுத்தம் :

இதன் மூலம் மூன்றாம் உலக யுத்தமானது, விண்வெளி யுத்தமாக இருக்கலாம் என்பதை உறுதி செய்யும் மற்றொரு வண்ணம் மேலும் ஒரு ஆதாரம் கிடைத்து விட்டதாகவும் நம்பப்படுகிறது.

ஸ்பேஸ் ஃபோர்ஸ் :

ஸ்பேஸ் ஃபோர்ஸ் :

மேலும் அமெரிக்காவின் இந்த ரகசிய திட்டமானது, ரஷ்யாவின் ஸ்பேஸ் ஃபோர்ஸ் (Space Force) திட்டத்தின்கீழ் விண்ணில் செலுத்தப்பட்டதாய் கூறப்படும் போர் செயற்கைக்கோள் விடயத்தையும் உறுதி செய்யும்படியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏலியன் :

ஏலியன் :

நாசாவின் விண்வெளி போர் கப்பல்கள் பற்றிய தகவல்களோடு, 'ஏலியன்' ஆதாரம் சார்ந்த சில தகவல்களும் தனக்கு கிடைத்ததாக கேரி கூறியுள்ளார்.

யுஎஃப்ஒ :

யுஎஃப்ஒ :

யுஎஃப்ஒ ஆர்வலர்கள் நம்பும், செவ்வாய் கிரகத்தின் நிலத்தில் அன்னிய தளங்களின் வாயில்கள் சார்ந்த தகவல்களை கண்டதாகவும் கேரி தெரிவித்துள்ளார்.

தற்போது :

தற்போது :

தனது இரண்டு வருட ஹேக் 'களியாட்டத்தில்' கிடைத்த தகவல்களையெல்லாம் தற்போது தான் கேரி அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது :

கைது :

மேலும் கேரி மெக்கின்னான் தனக்கு சாத்தியமான அனைத்து நீதிமன்ற முறையீடுககளையும் இழந்துவிட்டார் என்பதும், அவர் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிச்ப்ளானட் டிவி

ரிச்ப்ளானட் டிவி

கேரி தனது பிரத்தியேக பேட்டியை ரிச்ப்ளானட் டிவி (RichPlanet TV) என்ற தொலைக்காட்சிக்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹிட்லரின் நாஸி 'இ..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/12/14-1450104714-formore.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>ஹிட்லரின் நாஸி 'இரகசியங்கள்'..!</strong>ஹிட்லரின் நாஸி 'இரகசியங்கள்'..!

<strong>உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!</strong>உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

<strong>விண்வெளி : அட இது தெரியாம போச்சே..!!</strong>விண்வெளி : அட இது தெரியாம போச்சே..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
This Man Hacked into NASA Database and Found Evidence of US Space War Ships. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X