இந்த அலப்பறைய பாருங்க... நிஜமா தாங்க முடியலைங்க

Written By:

நாம் இதுவரை சாலையில் எவ்வளவோ அழகான குட்டீஸ்களை பார்த்திருப்போம் அவர்களை பார்த்தால் நாமும் அவர்களை வம்பிலுக்க ஏதாவது சேட்டை செய்வோம்.

ஆனா இங்க கொஞ்சம் குட்டீஸ்கள் இருக்குறாங்க அதை பாருங்க எப்படி இருக்குங்கன்னு.

அப்படியே பாக்குறதுக்கு எவ்வளவு ஸ்டைலிஷாக இருக்குறாங்கன்னு பாருங்க ஆத்தாடின்னு நம்மளயே வாய பொளக்க வெச்சிட்டாங்க இந்த வாண்டுங்க..

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

#1

இவருதான் அவுங்க ஊரு பில்லாவாமா

#2

எப்படி போஸ்னு பாத்திங்களா

#3

ஸ்டைலு மா..

#4

இவுங்க நயன்தாராங்க...

#5

நீயா நானா கோபிநாத் மாதிரியே இருக்காரு இவரு..பஸ் காக வெயிட் பண்றாரு போல

#6

இரண்டாம் உலகம் ஆர்யா

#7

ஷாப்பிங் போறதுக்கு இப்பவே அம்மாட்ட இருந்து டிரெய்னிங் போல

#8

என்னா போஸூ... ச்சே சான்ஸே இல்ல

#9

க்யூட் பேபி...

#10

தல பேன் போல...

#11

எவனா இருந்தாலும் இப்ப வாங்கடா பாக்கலாம்...

#12

சூப்பர் போஸ்

#13

அது என்ன மண்டை மேல...

#14

வாவ் மை ஏன்ஜல்...

#15

தம்பியோட டி.ஷர்ட்ட பாருங்க...

#16

ஏஞ்சலீனா ஜோலீ பேன்... அதான் இப்படி

#17

அமெசிங் போஸ்...

#18

இவருதான் இனிமே நம்ம கேங் லீடர் இவரு கைல தான் இனிமே எல்லாரும் முத்தம் கொடுக்கணும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்