ஹாலிவுட் திரைப்படங்களில் மறைக்கப்பட்ட காட்சி 'பின்னணி'கள்..!

Posted by:

சமீபத்திய திரைப்படங்களில் பெரும்பாலும் எளிமையை, யதார்தத்தை பார்க்க முடிவது இல்லை என்பது தான் உண்மை. முக்கியமாக ஹாலிவுட் திரைப்படங்களில் சாதாரணமாகவே எளிமையை எதிர்பார்க்க முடியாது, ஹாலிவுட் என்றாலே ஒன்றை ஒன்று மிஞ்சும் அசத்தல் பிரமாண்டம் மட்டும் தான்..!

சாகுறதுக்குள்ள 'நிச்சயம்' பார்க்க வேண்டிய 20 படங்கள்..!

அதுவும் தமிழ்நாட்டில் வெளியாகும் ஹாலிவுட் என்றால் சொல்லவே வேண்டாம், சூப்பர் ஹீரோ திரைப்படம், 300 கோடி, 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் தான் தமிழ்நாட்டில் வெளியாகும். அம்மாதிரியான திரைப்படங்களில் விஎஃப்எக்ஸ் (VFX) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மிக மிக அதிகம்..!

பாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

அப்படியாக அதிக அளவில் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட திரைப்படங்கள், விஎஃப்எக்ஸ் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கு முன்பும் பின்பும் எப்படி உருவாக்கம் பெறுகின்றன என்பதை தான் காட்சி வாரியாக கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஐயர்ன் மேன் :

விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு முன் படமாக்கப்பட்ட போது..!

ஐயர்ன் மேன் :

விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

மேட்ரிக்ஸ் :

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் :

லைஃப் ஆஃப் பை :

தி அவென்ஜர்ஸ் :

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் :

விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு முன் படமாக்கப்பட்ட போதும் அதே காட்சி விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு பின் திரையில் காட்சிப்படுத்தப்படும் போதும்..!

அவதார் :

அலைஸ் இன் வோன்டர்லேண்ட் :

விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு முன் படமாக்கப்பட்ட போது..!

அலைஸ் இன் வோன்டர்லேண்ட் :

விஎஃப்எக்ஸ் பயன்பாட்டுக்கு பின் அதே காட்சி திரையில் காட்சிப்படுத்தப்படும் போது..!

ஸ்பைடர் மேன் :

மேன் ஆஃப் ஸ்டீல் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here about How Hollywood Movies Look Before & After Visual Effects Are Applied. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்