பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி கண்டறியப்பட்டுள்ளது

Written By:

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கழற்ற கூடிய பேட்டரி வகைகளின் வாழ் நாளை 800% அதிகரிக்கும் கருவியை கண்டறிந்துள்ளனர். இந்த கருவி இந்திய மதிப்பில் ரூ.160க்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி கண்டறியப்பட்டுள்ளது

இந்த கருவி கழற்ற கூடிய அனைத்து வித பேட்டரிகளின் வாழ் நாளை அதிகரிக்க அவைகளின் வோல்டேஜ் அளவினை அதிகரிக்கின்றன. 0.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவியை பேட்டிரைஸர் என்ற அழைக்கப்படுவதோடு இந்த கருவி அனைத்து வித பேட்டரிகளிலும் பொருந்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி கண்டறியப்பட்டுள்ளது

மேலும் இந்த கருவி தொலைகாட்சி பெட்டி, ரிமோட், டார்ச், ப்ளூடூத் கீபோர்டு என பல்வித கருவிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 0.6 முதல் 1.5 வோல்ட் வரை சக்தியூட்ட கூடிய வகையில் பேட்டிரைஸர் திறன் கொண்டுள்ளது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
A US-based start-up claims to have developed a new device that can extend a disposable battery's lifespan by 800%
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்