லிப்ஸ்டிக் வடிவத்தில் புதிய கண்ணாடி, ஸ்மார்ட்கிளாஸ்களுக்கான மாற்று கருவி வந்துவிட்டது

By Meganathan
|

இந்த புதிய நீள் உருண்டை மூலம் நீங்க ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களை பார்க்க முடியும். ஆமாங்க இந்த நீள் உருண்டை ஸ்மார்ட் கண்ணாடிகளுக்கு மாற்றாக இருக்கும் என்றும் கணிக்கபடுகிறது.காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

லிப்ஸ்டிக் வடிவத்தில் புதிய கண்ணாடி, இது புதிய வகை ஸ்மார்ட் கிளாஸ்

நோக்கியா மற்றும் பல பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சிலின்டர் வடிவத்தில் உருவாக்கியிருக்கும் இந்த கருவி மனித கண் மட்டத்தில் டிஸ்ப்ளே மூலம் குருந்தகவல்கள் மற்றும் செய்திகளை காண்பிக்கும்.

நீள் உருண்டையின் முன்மாதிரியாக லூப் கருதப்படுகின்றது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது நேரடியாக கண்ணில் அணிவதை தவிர்த்து சிறிய இடைவெளி இருப்பது மற்றவர்களுக்கு நாம் இந்த கருவியை பயன்படுத்துவது தெரிய வரும் என்றும் மற்ற ஸ்மார்ட் கிளாஸ்களை விட இது சவுகரியமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மக்கள் தங்கள் போனை பயன்படுத்துவதை போல இந்த லூப்பை பயன்படுத்த முடியும் என்றும் இந்த லூப்பானது 3 சென்டிமீட்டர் அகலமாகவும் வட்ட வடிவ ஓட்டை மூலம் மிதக்கும் டிஸ்ப்ளேவை பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
This cylinder may be an Alternative for Google glass. This is a small cylinder that is considered as the alternative for google glass and other smart glass devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X