மெய்யாலுமா, விரைவில் வருகிறது பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அப்ளிககேஷன்!

Posted by:

சிங்கப்பூரை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் புதிய செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்த பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த பாதுகாப்பு செயலியானது மொபைல் போனில் செய்யப்படும் அழைப்புகளில் மொபைல் நம்பரை மறைக்கும்படி வடிவைக்கப்பட்டுள்ளது. சலுகை விலையில் ஸ்மார்ட் போன்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

விரைவில் வருகிறது பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அப்ளிககேஷன்

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடந்துவருவதாக இந்த செயலியை கண்டறிந்த Booleantech.net நிறுவனத்தின் தலைமை அதிகாரி குர்தாஜ் சிங் பட்டா தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

'StitMe' என பெயரிப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் தனி நபரகளின் மொபைல் நம்பரை மறைத்து விடும். தொலைதொடர்பை துரிதப்படுத்தும் இந்த அப்ளிகேஷன் ஏற்கனவே அமெரிக்காவில் வெளியாகியிருக்கின்றது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பெரிய சந்தை இந்தியாவில் இருப்பதாகவும் இந்தியாவை தவிற ஐரோப்பாவிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பட்டா தெரிவித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
This App Hides your phone Number. This app is created for women safety and this ensures that your mobile number will not be displayed when you call using this App.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்