உங்க ஐபோன் கேமரா இதெல்லாம் செய்யும் என்று உங்களுக்கு தெரியுமா

By Staff
|

பொதுவாகவே ஐபோன் அம்சங்கள் பயன்படுத்த சிரமமாக இருக்கும் என்ற கருத்து நிலவி வருகின்றது. இதன் காரணமாக ஐபோனில் வழங்கப்பட்டிருக்கும் பல அம்சங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இங்கு உங்களுக்கு தெரிந்திராத ஐபோன் கேமரா அம்சங்களை குறித்து தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

கீழ் வரும் ஸ்லைடர்களில் பலரும் அறிந்திராத உபயோகமான கேமரா அம்சங்களின் பட்டியலை பாருங்கள்..

க்ரிடு லைன்

க்ரிடு லைன்

க்ரிடு லைன்களின் உதவியோடு போட்டோகளை சிறப்பாக அலைன் செய்ய உதவும். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- போட்டோஸ் --
கேமரா சென்று க்ரிடு ஆப்ஷனை தேர்வு
செய்யுங்கள்.

ஹெட்போன்கள்

ஹெட்போன்கள்

ஆப்பிள் இயர்பட்ளை பயன்படுத்தினால்,
வால்யூம் பட்டன்களின் மூலம் போட்டோ எடுக்க முடியும்.

வால்யூம் பட்டன்

வால்யூம் பட்டன்

வால்யூம் பட்டன்களை ஷட்டராக பயன்படுத்த முடியும்.

ஃபோகஸ்

ஃபோகஸ்

செய்தால் புகைப்படத்தை துள்ளியமாக எடுக்க முடியும்.

ஷட்டர்

ஷட்டர்

ஷட்டர் பட்டன்களின் மூலம் ஸ்கிரீனில் பர்ஸ்ட்
மோடு எனேபிள் செய்ய முடியும், இது ஓரே நொடியில்
10 புகைப்படங்களை எடுக்கும்.

ப்ளாஷ்

ப்ளாஷ்

பயன்படுத்தாமல் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஹெச்டிஆர்

ஹெச்டிஆர்

ஐபோனில் இருக்கும் ஆட்டோ ஹெச்டிஆர் மோடு
மூன்று புகைப்படங்களை மூன்று வித எக்ஸ்போஷர்களில் எடுக்க உதவுகின்றது.

டைமர்

டைமர்

ஐபோனில டைமர் செட் செய்து போட்டோவில் நீங்களும் இடம் பெற முடியும்.

லாக்

லாக்

போனினை அன் லாக் செய்யாமல் லாக்
ஸ்கிரீனில் இருக்கும் கேமரா ஐகானினை க்ளிக் செய்து போட்டோ எடுக்க முடியும்.

Best Mobiles in India

English summary
check out here the things you didn't know your iPhone's camera could do.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X