டிம் குக் பத்தி உங்களுக்கு தெரிஞ்சது இருக்கட்டும், தெரியாததை இங்கு பாருங்கள்

Posted by:

2009 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பின் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொருப்பேற்று இன்று வரை பணியாற்றி வரும் டிம் குக் பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கலாம், ஆனால் டிம் குக் பற்றி உங்களுக்கு தெரிந்திராத விஷயங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்...

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

நாளிதழ்

டிம் குக் சிறு வயதில் நாளிதழ்களை டெலிவரி செய்யும் பணியாற்றி இருக்கின்றார்.

நிறுவனம்

நிறுவனத்தை கவனிக்கும் முதல் பணியினை டிம் குக் பள்ளியில் படிக்கும் போதே செயதிருக்கின்றார்.

பொறியாளர்

டிம் குக் தான் ஒரு பொறியாளராக வேண்டும் என்றே நினைத்திருந்தார்.

டிம் குக்

டிம் குக் தன்னை "Attila the Hun of inventory." என குறிப்பிடுகின்றார்.

டெல்

டிம் குக் டெல் மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்து விட்டார்.

டிம் குக்

உலகம் முழுவதும் பயனித்தாலும் வாரம் ஒரு முறையேனும் தன் தாயுடன் பேசுவதை டிம் குக் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

பட்ஜெட்

டிம் குக் அதிக பணம் செலவழிக்க மாட்டார். துவக்கத்தில் வாடகை வீட்டில் குளிர்சாதன பெட்டி இல்லாமல் வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவு

டிம் குக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போதும் தன் ஊழியர்களுடன் அமர்ந்து மதிய உணவு உண்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Things You Didn't Know About Tim Cook. Here you will come to know the Things You Didn't Know About Tim Cook. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்