வாட்ஸ்ஆப் வெப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

By Meganathan
|

வாட்ஸ்ஆப் நிறுவனம் வாட்ஸ்ஆப் வெப் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. வாட்ஸ்ஆப் வெப் கூகுள் க்ரோம் ப்ரவுஸரில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். வாட்ஸ்ஆப் வெப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

 இது வாட்ஸ்ஆப் வெப் கிடையாது

இது வாட்ஸ்ஆப் வெப் கிடையாது

உண்மையில் இது வாட்ஸ்ஆப் வெப் கிடையாது, இது ஆன்டிராய்டு பயனாளிகளுக்கான க்ரோம் டெஸ்க்டாப் வாட்ஸ்ஆப்.

இன்டர்நெட்

இன்டர்நெட்

வாட்ஸ்ஆப் பயன்படுத்த இரு கருவிகளிலும் இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும்.

க்யூ ஆர் கோடு

க்யூ ஆர் கோடு

ஆன்டிராய்டு போனில் வாட்ஸ்ஆப் ஆன் செய்து வாட்ஸ்ஆப் வெப் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து க்ரோம் ப்ரவுஸரில் web.whatsapp.com தளத்திற்கு சென்று டெஸ்க்டாப்பில் இருக்கும் க்யூ ஆர் கோடை போனின் கேமரா மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.

உரையாடல்

உரையாடல்

வாட்ஸ்ஆப் வெப் பயன்படுத்தி உரையாட மட்டும் தான் முடியும்.

ஐபோன்

ஐபோன்

தற்சமயம் வரை வாட்ஸ்ஆப் வெப் ஆன்டிராய்டு பயனாளிக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

வாட்ஸ்ஆப் வெப் மற்றும் ஸ்மார்ட்போன் என இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Things You Absolutely Need to Know About WhatsApp Web. Check out here some Interesting Things You Absolutely Need to Know About WhatsApp Web.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X