ஆன்டிராய்டு போன்களை விட விண்டோஸ் போன் சிறந்தது, எப்படினு பாருங்க

Posted by:

இந்த விஷயங்களை பலரும் ஏற்று கொள்ள மாட்டீர்கள், இருந்தாலும் இதை நீங்க நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களில் பலரிடம் ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் இருக்கலாம், உலகில் சிறந்த ஸ்மார்ட்போனும் நீங்கள் வைத்திருக்கலாம்.

[சாம்சங் கேலக்ஸி நோட் 2 மெமரியை எப்படி அதிகரிக்கனும்னு பாருங்க]

இருந்தும் உங்க ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனை விட விண்டோஸ் போன்கள் பயன்படுத்த சிறந்தது என்பதை விளக்கும் சில விண்டோஸ் போன் அம்சங்களை தான் இங்க பார்க்க போறீங்க. விண்டோஸ் சேவைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு அதன் அருமை தெரியும் என்பதோடு விண்டோஸ் ஓஎஸ் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

1

விண்டோஸ் போன்களின் பெரிய பலம் சிறந்த தரத்துடன் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வடிவமைப்புகள் இருப்பது தான்.

2

ப்ளே ஸ்டோருடன் ஒப்பிடும் போது ஆப்ஸ்களின் எண்னிக்கை குறைந்திருந்தாலும் தரத்துடன் ஒப்பிடும் போது அவை ஒப்பிட முடியாதவைகளாக இருக்கின்றன

3

விண்டோஸ் பயனாளிகளுக்காக பில்ட் இன் சோஷியல் மீடியா ஹப் இருக்கின்றது. பீப்பள் ஹப் மூலம் நீங்க சைன் இன் செய்திருக்கும் அனைத்து சமூக வலைதளங்களின் நோட்டிபிகேஷன்களை பெற முடியும்

4

ஆன்டிராய்டு போல் இல்லாமல் விண்டோஸ் போன்களின் ஓஎஸ்களில் ஆபிஸ், எக்ஸல், பவர்பாயின்ட் மற்றும் வேர்டு டாக்குமென்ட்களை பயன்படுத்த முடியும்

5

விண்டோஸ் போன்களை பொருத்த வரை விலை குறைந்த மாடல் மற்றும் விலை உயர்ந்த மாடல் என அனைத்தும் ஒரே மாதிரி இயங்கும். அதன் அம்சங்களில் வேறு பாடுகள் இருக்கும் ஆனால் தரத்தில் எந்த வேறுபாடுகளையும் நீங்க பார்க்க முடியாது

6

விணோடஸ் போன் லாக் ஸ்கிரீனிலும் நீங்க நோட்டிபகேஷன்களை பார்க்க முடியும், பேக்கிரவுன்ட படங்களை மாற்றியமைக்க முடியும்.

7

விண்டோஸ் போன்களில் எக்ஸ்பாக்ஸ் கேம்களை விளையாட முடியும்

8

விட்ஜெட்களை போன்று இல்லாமல் விண்டோஸ் போனின் ஒவ்வொரு அப்ளிகேஷனும் லைவ் டைல் போன்று செயல்படும்

9

ஆன்டிராய்டு போன்களை போல் இல்லாமல் விண்டோஸ் போன்களில் மேப்ஸ்களை நீங்க ஆப் லைன் மோடிலும் பயன்படுத்த முடியும்

10

பெரும்பாலான விண்டோஸ் போன்களில் குறைந்த பட்சம் 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை மெமரி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Things Windows Phones Do Better Than Android Phones. Find out some exciting things which Windows Phones Do Better Than Android Phones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்