கடுப்பேத்றார் யுவர் ஆனர், 'ஆண்ட்ராய்டு'..!?

By Meganathan

பிரபலமாக இருப்பது ஒரு விதத்தில் சந்தோஷமான விஷயம் என்றாலும் ஒரு புறம் தலைவலி மிகுந்த பொறுப்பு தான். எங்கேயும் சுதந்திரமாக செல்ல முடியாது, சமூக வலைதளங்களில் எந்த ஸ்டேட்டசையும் போட முடியாது.

 

இந்தியாவிடம் அடி பணிந்தது அமெரிக்கா..!

அந்த வகையில் உலகம் முழுக்க பிரபலமாக இருக்கும் இயங்குதளமும், அதன் பயனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

பாகுபலி : வெற்றி பின்னணி..!

ஆண்ட்ராய்டு பற்றி தான் ஏதோ சொல்ல போகின்றோம், என சரியாக புரிந்து கொண்டவர்கள் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பார்த்து அதன் பயனாளிகள் சந்திக்கும் சில பிரச்சனைகளை பாருங்கள்..

ஃப்ராக்மென்டேஷன்

ஃப்ராக்மென்டேஷன்

இயங்குதளத்தை முழுவதுமாக கஸ்டமைஸ் செய்ய கூகுள் அனுமதித்தது வரவேற்க்கப்படும் அம்சமாக இருந்தாலும் இதன் மூலம் பல பிரச்சனைகளும் ஏற்பட தான் செய்கின்றது.

விளம்பரம்

விளம்பரம்

ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு மற்றொரு தலைவலியாக இருப்பது விளம்பரங்கள் தான், இதன் காரணமாக பெரும்பாலான பயனாளிகள் ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

மால்வேர்

மால்வேர்

எந்த இயங்குதளமும் 100 சதவீதம் பாதுகாப்பாக இருக்க முடியாது, என்றாலும் உலகம் முழுவதிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் ஹேக்கர்களால் அதிகம் தாக்குதல்களுக்கு உட்ப்படுத்தப்படுகின்றது.

பிழை
 

பிழை

எந்த இயங்குதளமும் ஒழுங்கு கிடையாது தான், ஆனால் இருந்தும் புதிய ஆணட்ரயாடு இயங்குதளங்களில் அதிகளவில் பிழைகள் ஏற்படுவதும், பின்னர் அதை சரி செய்ய அப்டேட்கள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது என்று தான் கூற வேண்டும்.

பாதுகாப்பு

பாதுகாப்பு

செயலிகளை இன்ஸ்டால் செய்ய தகவல்களை வழங்குவது தற்போதைய ட்ரென்டு என்றாலும் இதன் மூலம் பயனாளிகளின் பாதுகாப்பிற்கு குறைபாடு ஏற்படும் என்ற ஐயம் இருக்க தான் செய்கின்றது.

கூகுள் ப்ளே ஸ்டோர்

கூகுள் ப்ளே ஸ்டோர்

அடிக்கடி ப்ளே ஸ்டோர் க்ராஷ் ஆவது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் சாதாரண விஷயமே.

ஹேங்

ஹேங்

ஆண்ட்ராய்டு கருவி ஹேங் ஆவதும் ரீஸ்டார்ட் செய்தவுடன் மீண்டும் சாதாரணமாக இயங்குவதும் சகஜம் தான்.

வை-பை

வை-பை

திடீரென இண்டர்நெட் இணைப்பில் பிரச்சனை ஏற்படுவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் அதிகம் ஏற்படுகின்றது, பலரையும் கடுப்பாக்கி விடும்.

எஸ்டி கார்டு

எஸ்டி கார்டு

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் எஸ்டி கார்டு வேலை செய்யாமல் போவதும், திடீரென அந்த பிரச்சனை சரியாவதும் சகஜம் தான்.

வேகம்

வேகம்

பல சமயங்களில் சீராக இயங்கும் ஸ்மார்ட்போன் தேவைப்படும் போது வேகம் தானாக குறைவது ஆண்ட்ராய்டில் அதிகம் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று.

 
Read more about:
English summary
Check out here the things we hate about Android. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X