தொழில்நுட்பம் : கட்டாயம் தெரிஞ்சிக்கனும்..!!

Posted by:

ஆன்லைனில் அறிவை வளர்த்து கொள்ள பல விஷயங்களும் தகவல்களும் அதிகளவில் இருக்கின்றனது. அவை அனைத்தையும் ஒரே நாளில் கற்று கொள்ள முடியாது. எல்லாவற்றையும் அறிந்தவர்களும் இவ்வுலகில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தொழில்நுட்பம் : இதெல்லாம் நடந்தால்..?

நிலைமை இப்படி இருக்க வேகமாய் இயங்கும் தொழில்நுட்ப சந்தையில் உங்களுக்கு தெரியாத ஆனால் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் உட்பட ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி போன்ற கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்பம்

வழக்கம் போல அதிநவீன தொழில்நுட்பங்கள் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியில் வழங்கி இருக்கின்றது.

சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் தென் கொரிய அலுவலகத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இண்டர்நெட்

தற்சமயம் பயன்படுத்துவதை விட சுமார் 50 மடங்கு வேகமான இண்டர்நெட் சேவை அதி விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

5ஜி

அமெரிக்காவின் தனியார் நிறுவனம் ஒன்று 5ஜி சேவைக்கான சோதனைகளை இந்த ஆண்டு துவங்குவதோடு மக்கள் பயன்பாட்டிற்கு 2017 ஆம் ஆண்டு வழங்க திட்டமிட்டுள்ளது.

கூகுள்

மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை அமெரிக்காவில் துவங்கியது கூகுள் நிறுவனம்.

மார்க் சூக்கர்பர்க்

வேனிட்டி ஃபேர் நிறுவனத்தின் நியு எஸ்டாப்லிஷ்மென்ட் பட்டியலில் முதலிடம் பிடித்தார் மார்க் சூக்கர்பர்க்.

ட்விட்டர்

ட்விட்டர் நிறுவனத்தின் சிஎப்ஓ பணியில் இருந்த மைக் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்து டாக்கர் எனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

மதிப்பு

ப்லா ப்லா கார் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Things in tech you need to know today. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்