ஆப்பிள் வாட்ச் குறித்த வியப்பூட்டும் தகவல்கள்

Written By:

சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் எதிர்பார்த்ததை விட அதிக சிறப்பம்சங்களை கொண்டே வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் விற்பனையில் அசத்தி கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில சிறப்பம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் வாட்ச் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் சிறப்பம்சங்களை பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேட்டரி

தினசரி பயன்பாடுகளுக்கு ஆப்பிள் வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதுமானது.

ப்ரேஸ்லெட்

ஆப்பிள் வாட்ச்களில் இருக்கும் லின்க் ப்ரேஸ்லெட்டினை தயாரிக்க ஒன்பது மணி நேரம் ஆனதாக கூறப்படுகின்றது.

அலாய்

ஆப்பிள் வாட்ச் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் இரு மடங்கு உறுதியான அலாய் வகைகளை பயன்படுத்தியுள்ளது.

பக்கிள்

ஆப்பிள் வாட்ச்களில் இருக்கும் பக்கிள்கள் ரோவர் விண்கலத்தின் ஏர்பேக் தயாரிக்க நாசா பயன்படுத்திய மூல பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டது.

ஸ்டீல்

ஆப்பிள் வாட்ச்களில் சாதாரண ஸ்டீல் வகைகளை விட உறுதியான ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அலுமினியம்

போட்டிகளில் பயன்படுத்தப்படும் சைக்கிள்களில் இருக்கும் அலுமினியத்தை கொண்டு ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜானி ஐவ்

ஆப்பிள் வாட்ச் ஸ்ட்ராப்கள் ஸ்லாட்களில் பொருந்துவது குறித்து முடிவெடுக்க ஜானி ஐவ் ஒரு ஆண்டு வரை தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தார்.

ஸ்போர்ட்

ஸ்போர்ட் எடிஷன் ஆப்பிள் வாட்ச் வகைகளை தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் ஒரு வகை செராமிக்கினை 2640 டிகிரி வரை சூடு செய்கின்றது.

கண்ணாடி

ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் எடிஷனின் ஸ்கிரீன் கிளாஸ் விண்கலங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டன.

டிஸ்ப்ளே

கருப்பு நிறங்கள் மிகவும் துள்ளியமாக தெரியும் படி ஆப்பிள் வாட்ச் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
check out here the Things About The Apple Watch That May Surprise You
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்