போட்டோ இல்லியூஷன் - போட்டோக்கள் உண்மை ஆனால் மாயை

Posted by:

புகைப்படம் எடுப்பது ஒரு கலை, அதற்கு வித்தியாசமான எண்ண ஓட்டம் இருக்க வேண்டும், ஒவ்வொரு போட்டோவும் ஏதாவது ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டும். எந்த போட்டோவை பார்த்தாலும் அதில் என்ன கருத்து இருக்கின்றது என்பதை தான் நாம் பார்ப்போம், இங்கு நாம் காண இருப்பது சில வித்தியாசமான போட்டோக்களை தான் அவைகளில் பல விசித்திரங்கள் மறைந்திருக்கின்றது. போட்டோக்களை பார்ப்போமா

உங்களை அசர வைக்கும் புகைப்படங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

இங்கு இருக்கும் இரு பெட்டிகளும் ஒரே கலர் தான், பெட்டிகளின் நடுவில் உங்கள் விரலை வைத்தால் உங்களுக்கு புரியும்

#2

இந்த பெண்மனியின் மூக்கில் இருக்கும் புள்ளிகளை தொடர்ந்து பாருங்கள், வித்தியாசம் தெரியும்

#3

படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு சமமான தரை, நம்ப முடிகிறதா

#4

இதில் எந்த வட்டம் பெரிதாக இருக்கின்றது, நன்கு பாருங்கள்

#5

வட்டத்தின் நடுவில் இருக்கும் புள்ளியை தொடர்ந்து பாருங்கள், சுற்றுகிறதா

#6

இந்த 3டி இல்லியூஷன் எப்படி இருக்கின்றது

#7

மெதுவாக இந்த போட்டோவின் மையப்பகுதியை பாருங்கள், பிரகாசமாக தெரிகின்றதா

#9

இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் அனைத்து புள்ளிகளும் வெள்ளை நிறம் தான், ஆனால் உங்களுக்கு சில புள்ளிகள் கருப்பாக தெரியும்

#10

படத்தின் மையப்பகுதியை தொடர்ந்து பாருங்கள், அங்கு என்ன நடக்கின்றது

#10

இந்த படம் எப்படி இருக்கின்றதா, அழகாக அசைகின்றதா

#11

பல புகைப்படங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கும் போது இரு முக ஓவியங்களை பார்க்க முடியும்

#12

நன்றாக பாருங்கள் இது மாஸ்க் இல்லை, உள்ளே என்ன தெரிகின்றது

#13

முதலில் அழகிய பெண் போன்று தெரிந்ததா, உண்மையில் இது ஆண் தான்

#14

இரண்டுமே ஒரே புகைப்படங்கள் தான் ஆனால் கோபுரங்கள் இணையாகவே இருக்கும்

#15

இந்த கோடுகள் கோனலாக இருக்கும், நீண்ட நேரம் பார்த்தால் ஒரே வரிசையில் இருப்பது தெரியும்

#16

கோனலாக தெரியும் இந்த வட்டங்கள் மற்ற வட்டங்களை தொடாமல் தான் இருக்கின்றது

#17

பார்க்க தரை மட்டமாக தெரியும் இந்த ஏரி நீர் 370 அடி ஆழமானது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா

#18

பார்க்க எளிமையாக இருந்தாலும் நல்ல கற்பனை

#19

மனதில் தைரியம் இருப்பவர்கள் மட்டும் தான் இந்த 3டி ஆர்ட் தரையில் நடக்க முடியும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
World's famous optical illusions that will attract you, its interesting
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்