விளம்பரம் - அது அந்த காலம், இது இந்த காலம்..!!

Posted by:

ஒரு பொருள் நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும் நல்ல விளம்பரத்தை சார்ந்தே அதன் வெற்றி நிர்ணயம் செய்யப்படுகின்றது. பல காலமாக விளம்பரங்களின் தாக்கம் மக்களிடத்தில் காணப்படுகின்றது. இங்கு தொழில்நுட்ப விளம்பரங்கள் துவக்கத்தில் எப்படி இருந்தது, இன்று எப்படி மாறியிருக்கின்றது என்பதை தான் புகைப்படங்களில் வழங்கி இருக்கின்றோம்..

ஸ்மார்ட்போன் விலை அதிரடி குறைப்பு..!!

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரங்கள் அன்றும், இன்றும் எப்படி இருந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொள்ள முடியும்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பாக்கெட் கணினி

பாக்கெட் கணினி

முதலில் வெளியான பாக்கெட் கணினியின் விளம்பர படம் தான் இது.

ஐபோன்

ஐபோன்

இன்று பாக்கெட் கணினி என்றால் முதலில் நினைவிற்க்கு வருவது ஐபோன் தான்.

குளிர்சாதன பெட்டி

குளிர்சாதன பெட்டி

அன்று குளிர்சாதன பெட்டிகளின் விளம்பர படம்.

எல்ஜி

எல்ஜி

எல்ஜி நிறுவனத்தின் நவீன விளம்பர படம் எப்படி இருக்கின்றது.

எம்பி3

எம்பி3

அன்று முதன் முதலில் வெளியான சோனி நிறுவனத்தின் வாக்மேன் கருவியின் விளம்பரம்.

வாக்மேன்

வாக்மேன்

அன்று எம்பி3 ப்ளேயர் கருவி இன்று வாக்மேன் கருவியாக உருமாறியுள்ளது.

கணினி

கணினி

ஆப்பிள் கம்ப்யூட்டரின் அன்றைய விளம்பரம்.

வீடியோ

இன்று ஆப்பிள் ஐபேட் கருவியின் வீடியோ விளம்பரம்

மொபைல்

மொபைல்

முதன் முதலில் வெளியான மொபைல் போன் விளம்பரம் எப்படி இருக்கின்றது.

சாம்சங்

சாம்சங்

இன்று சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன விளம்பர படம்.

தொலைகாட்சி

தொலைகாட்சி

அன்று கலர் டிவியின் விளம்பரம் இப்படி தான் இருந்தது.

பானாசோனிக்

பானாசோனிக்

அதிக சிறப்பம்சங்களுடன் இன்றைய தொலைகாட்சியின் விளம்பர படம்.

ஆப்பிள்

ஆப்பிள்

அன்று ஆப்பிள் நிறுவனதின் விளம்பரம்.

ஆப்பிள்

ஆப்பிள்

மெல்லிய ஆப்பிள் கருவியின் இன்றைய விளம்பரம்.

வாக்யூம் க்ளீனர்

வாக்யூம் க்ளீனர்

அன்று அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் வாக்யூம் க்ளீனர்களின் விளம்பரம் இப்படி தான் இருந்தது.

டைசன்

டைசன்

இன்று டைசன் நிறுவனத்தின் வாக்யூம் க்ளீனர்களின் விளம்பரம்.

கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர்

முந்தைய கால கணினியின் விளம்பரம்.

லாப்டாப்

லாப்டாப்

இன்று அதிநவீன லாப்டாப் கருவியின் விளம்பரம்.

தெர்மோஸ்டாட்

தெர்மோஸ்டாட்

அன்று அறிமுகம் செய்யப்பட்ட தெர்மோஸ்டாட் கருவியின் விளம்பர தோற்றம்.

நெஸ்ட்

நெஸ்ட்

இன்று நெஸ்ட் நிறுவனத்தின் அதிநவீன தெர்மோஸ்டாட் கருவியின் விளம்பரம்.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

அன்று கணினியின் கட், காப்பி, பேஸ்ட் அம்சம் விளம்பரங்களில் காணப்பட்டது.

கணினி

கணினி

இன்று பல்வேறு முன்னேற்றங்களை கடந்து பல புதிய அம்சங்கள் விளம்பரங்களில் காண்பிக்கப்படுகின்றன.

வீடியோ

வீடியோ

அன்று வீடியோ பதிவு செய்யும் கேமராக்களின் விளம்பரம்.

கோ ப்ரோ

கோ ப்ரோ

இன்று மிகவும் எளிமையாக பயன்படுத்த கூடிய கோ ப்ரோ வீடியோ கேமராவின் விளம்பரம் தான் இது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Then & Now Ads Show Just How Much Technology Has Evolved. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்