இது சோம்பேறிகளுக்கான ஷூ..!

Written By:

தொழில் நுட்பம் நம்மை எவ்வளவுக்கு எவ்ளோ சூப்பரா ஆக்கிட்டு இருக்கோ அவ்ளோக்கு அவ்ளோ சோம்பேறியாவும் ஆக்கிட்டு தான் இருக்கு...!

இது சோம்பேறிகளுக்கான ஷூ..!

அதற்கு எடுத்துக்காட்டு, செம்ம கிண்டல் கலந்த, கூடவே அதி புத்திசாலித்தனம் சேர்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பான - பவர்லேஸ் ஷூ..!

குட்டி கேமிராவும், குட்டி குட்டி தகவல்களும்..!

உலகின் முதல் ஆட்டோமட்டிக்காக ஷூ லேஸ் கட்டிக்கொள்ளும் ஷூ இது தான். ஷூ-வின் குதி கால் பகுதியின் கீழ் பொறுத்ப்பட்டு இருக்கும் பெடல் போன்ற மெக்கானிசத்தை மிதிக்கவும் தானாகவே ஷூ காலோடு பொருந்திக் கொள்ளும் அளவு லேஸ் இறுகி கொள்ளுமாம்..!

இது சோம்பேறிகளுக்கான ஷூ..!

அணிபவரின் உடல் எடையைப் பொருத்து லேஸ் இறுக்கத்தை அமைத்துக் கொள்ளும் இந்த பவர்லேஸ் ஷூ, நன்றாக சோதித்து, எல்லா வகையிலும் பயன்படுத்தி பார்க்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளது இதை தயாரித்த நிறுவனம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
The new Powerlace auto-lacing system is the most effective means of tying shoelaces the hands-free way.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்