2014 ஆம் ஆண்டில் மேலாதிக்கம் செய்யும் 7 தொழில்நுட்ப போக்குகள்

Written By:

இந்த தகவல்கள் பார்க்க கடினமாக தெரிந்தாலும் இதை நீங்க நம்ப தான் வேண்டும், கடந்த சில
ஆண்டுகளை திரும்பி பார்க்கும் போது தொழில்நுட்பம் எல்லையில்லாம வளர்ந்திட்டிருக்கு என்பது
தான் மறுக்க முடியாத உண்மை.

2013ல் இருந்த போக்கை ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையும் என்பதோட கொஞ்ச வருஷத்துக்கு முன் நடைமுறைக்கு சாத்தியமா என்று நாம கற்பனை செய்தவைகள் நடைமுறைக்கு வர இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. ஆமாங்க சந்தேகமே இல்லாம 2014ல் மேலாதிக்கம் செய்யப்போறதா கணிக்கப்படும் 7 தொழில்நுட்பங்களை தான் இங்க நீங்க பார்க்க போறீங்க. 

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

கடந்த ஆண்டை விட 2014 ஆம் ஆண்டில் ஸ்மார்ட் டிவி திறன்கள் அதிகமடையும்

#2

ஸ்மார்ட் வாட்ச்கள் இன்னும் ஸ்மார்ட்டாக இருக்கும்

#3

கூகுள் கிளாஸ் கனவை இந்தாண்டும் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

#4

ஆப்பிள் டச் ஐடி இன்னும் மேலோங்கும்

#5

எக்ஸ் பாக்ஸ் ஒன் மற்றும் பி.எஸ் 4 சமூக வலைதளங்களுடன் தொடர்பு படுத்தப்படும்

#6

3டி பிரின்டிங் தயாரிப்பில் புரட்சி உண்டாகும்

#7

இயற்கை மொழி தேடல் இயக்கத்தை துல்லியமாக செய்யும்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
World's top 7 technologies that will dominate in the year 2014
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்