செல்பீ மூலம் கின்னஸ் சாதனை படைத்தார் ராக்

Written By:

உலகின் பிரபல மல்யுத்த வீரரும் "சான் ஆன்ட்ரியாஸ்" படத்தில் நடித்திருக்கும் திவானோ ஜான்சன் செல்பீ எடுத்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கின்றார்.

செல்பீ மூலம் கின்னஸ் சாதனை படைத்தார் ராக்

லண்டனில் சமீபத்தில் நடைபெற்ற "சான் ஆன்ட்ரியாஸ்" அதிரடி படத்தின் முன்னோட்ட காட்சிக்கு வந்த ஜான்சன் மூன்று நிமிடங்களில் சுமார் 105 செல்பீ புகைப்படங்களை எடுத்தார். இதனால் குறைவான நேரத்தில் அதிக செல்பீ எடுத்தவர் என்ற பெருமையை படைத்ததோடு கின்னஸ் சாதனைாயும் படைத்தார்.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The wrestler-turned-actor is talking about earning the Guinness World Records title of the most self-portrait photographs taken in three minutes.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்