எந்திரன்-2 : வில்லன்கள் இவங்க தான்..?!

Posted by:

நம்ம எந்திரன்ல இருந்து பல ஹாலிவுட் படங்கள் வரை, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு, பின் மனிதனையே அடக்கி ஆளும் ரோபோட்களை, நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் !

ஆனால், அதெல்லாம் வெறும் கற்பனை தானே என்று நாம் நம் மனதை தேற்றிக் கொண்டாலும் கூட, சில ரோபோட்களை பார்க்கும் போது லைட்டா பீதி கிளம்பத்தான் செய்கிறது !

அப்படியான, மிருக ரோபோட்களை தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம், இவைகளை காணும் போது "அட இதுலாம் எந்திரன் இரண்டாம் பாகத்தில் இருந்தால் எப்படி இருக்கும்"னு யோசிக்காம இருக்க முடியல..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சிறுத்தை :

ஓங்கி அடிச்சா 1000 டன் வெயிட்.. பாக்குறீயா..?!

பாயும் :

இந்த சிறுத்தை ரோபோட் ஓடும் மற்றும் குதித்து தாவுமாம் !

குரங்கு :

இந்த குரங்கு ரோபோட் பெயர் சார்லி !

எறும்புகள் :

சக்கரை திண்ணுமா ?!

பருந்து :

வேட்டைக்காரன் தான் ! பாத்தாலே தெரியுது..!

கங்காரு :

எட்டி உதைக்கும்னு நினைக்கிறேன், கொஞ்சம் தள்ளியே நிப்போம்..!

பட்டாம் பூச்சிகள் :

வண்ணமயமான தொழில்நுட்பம்..!

நாய் :

ஏய்போ நாய்க்குட்டி..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here some robo animals. They are interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்