சூப்பர் பல்புகள் VS 'பல்ப்' வாங்கிய பல்புகள்.!

Posted by:

'பல்ப்' என்ற வார்த்தையை பார்த்ததும் யாரையோ கலாய்க்க போறோம்னு நினைச்சுகாதீங்க. இது அந்த 'பல்ப்' இல்ல, இது நிஜமான பல்புகள் பற்றியது..!

துபாய், துபாய் மெயின் ரோடு, துபாய் குறுக்கு சந்து..!

தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆரம்பிச்சு வச்ச நாள் முதல் இன்னைக்கு வரை, வகை வகையா பல்ப்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் புதுப்புது தொழில் நுட்பங்களை புகுத்தி வெற்றிகள், தோல்விகள் என பல்ப் தயாரிப்பு நிறுவங்களுக்கு மத்தியில் ஒரு யுத்தமே நடக்கிறது எனலாம்.

கடைசி இடத்தில் உள்ள ஏ.ஆர்.ரகுமான்..!

அப்படியான யுத்தத்தில் வெற்றி கண்ட மற்றும் 'ஃபூஸ்' போன பல்புகளை பற்றி தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம், அதாவது இதை நம்பி வாங்கலாம் அல்லது உஷார் இதை வாங்க வேண்டாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்களால் பரிந்துரை செய்யப்பட்ட பல்ப்களின் அணிவகுப்பு..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஜிஇ எனர்ஜி ஸ்மார்ட் எல்இடி 9 வாட் :

வாங்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 35.98 டாலர்.

ஈகோ ஸ்மார்ட் ஏ19 எல்இடி 8.6 வாட் :

வாங்கலாம் என்று என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 9.97 டாலர்.

ஃபேராக்ஸ் 300 டிம்மபில் எல்இடி :

பலவீனமானதென்று பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 29.99 டாலர்.

ஸ்லவானிய லிவிங் ஸ்பேசஸ் சிஎஃப்எல் :

வாங்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 10.76 டாலர்.

பிலிப்ஸ் ஆம்பியண்ட் எல்இடி இன்டோர் ஃப்லூட் :

வாங்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 39.95 டாலர்.

பிலிப்ஸ் ஆர்30 ரெஃப்லெக்டர் ஃப்லூட் :

பலவீனமானதென்று பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 11.99 டாலர்.

ஜிஇ 13 வாட் எனர்ஜி ஸ்மார்ட் :

வாங்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 10 டாலர் (8 பல்ப்கள்).

ப்லூமென் 001 :

வாங்கலாம் என்ற பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 29.95 டாலர்.

ஈகோ ஸ்மார்ட் ஸாஃப்ட் வைட் சிஎப்எல் 40 வாட் இக்குவலண்ட் :

பலவீனமானதென்று பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 10 டாலர் (4 பல்ப்கள்).

பிலிப்ஸ் 12 வாட் அம்பியண்ட் எல்இடி அ19 :

அதிக நம்பிக்கையுடன் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது,
விலை : 24.97 டாலர்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
Check out here some Best and Worst in Light Bulbs. This is cool and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்